அறிவிப்பை மட்டும் வெளியிடும் திமுக அரசு.. முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் அறிக்கையை திரும்ப பெற வேண்டும்.. அன்புமணி வலியுறுத்தல்!!

DMK Govt which only issues notification.. The statement leading to irregularities should be withdrawn.. Anbumani insists!!

PMK DMK: பாட்டாளி மக்கள் கட்சி தற்போது தந்தைக்கும் மகனுக்கும் நிலவி வரும் தலைமை போட்டியால் இரண்டாக பிரிந்துள்ளது. இதனால் ராமதாஸின் ஆதரவாளர்கள் அன்புமணி மீது பழி சுமத்துவது, அன்புமணியின் ஆதரவாளர்கள் ராமதாஸ் மீது பழி சுமத்துவது போன்ற செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர்  ராமதாஸ் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் வகையில் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரது மகனுக்கு இளைஞரணியின் தலைவர் பதவியை வழங்கினார். மேலும் தன்னுடைய மூத்த மகள் காந்திமதிக்கு … Read more

அதிமுக-தவெக கூட்டணியா? யார் சொன்னது.. உண்மையை போட்டுடைத்த நிர்மல் குமார்!!

AIADMK-TVK alliance? Who said.. Nirmal Kumar who revealed the truth!!

TVK ADMK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை தொடங்கியதிலிருந்தே அவர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்திலும், மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. திமுகவை அரசியல்  எதிரி என்று கூறிய விஜய் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது தெரிந்த விஷயம். இதனால் தமிழகத்தில் மிகபெரிய திராவிட கட்சியான அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் … Read more

மாநிலம் முழுவதும் தொடரும் திமுக இணைவு விழாக்கள்.. தேர்தல் தயாரிப்பில் திமுக தீவிரம்!!

DMK merger ceremonies will continue across the state.. DMK is serious about election preparations!!

DMK: தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்களது ஆதரவு தளத்தை விரிவுபடுத்தும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்கள் தேர்தல் தயாரிப்புகளில் மும்முரமாக உள்ள நிலையில், திமுகவும் தனது வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் முயற்சியில் முழு வேகத்தில் இயங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூரில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் … Read more

விஜய்யை விட சீமான் தான் பெஸ்ட்.. சர்ச்சையை கிளப்பிய சேரனின் கேள்வி!!

Seeman is better than Vijay.. Cheran's question that sparked controversy!!

TVK: இயக்குநர் சேரன் சமூக வலைதளங்களில் தன் கருத்துகளை பகிர்ந்து வருபவர். அவர் சமூக பிரச்சனைகள், திரைப்படம், அரசியல் நிலைமை போன்ற பல விஷயங்களில் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். கடந்த காலங்களில் நடிகர் விஜய்யை பற்றியும் பல்வேறு வகையான பதிவுகளை வெளியிட்டுள்ளார் சில சமயங்களில் அவரை பாராட்டியும், சில சமயங்களில் விமர்சனங்களுடனும் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி, தனது கட்சியை தொடங்கியதை தொடர்ந்து, பலரும் அதனை … Read more

நீங்க தலை மறைவானதனால தான் இவ்வளவு பிரச்சனை.. ஆதங்கப்பட்ட விஜய்.. திணறும் புஸ்ஸி ஆனந்த்!!

It's because you're headless that there's so much trouble.. Vijay who is worried.. Bussy Anand who's choking!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூரில் நடைபெற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தது அனைவரும் அறிந்த ஒன்று. இதன் காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள்  புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மதியழகன் போன்றோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை  தொடர்ந்து இவர்கள்  மூவரும் தலைமறைவாகியிருந்த நிலையில், இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நிர்மல் குமார் மற்றும் … Read more

திமுகவுடன் நெருக்கம் காட்டும் தவெக.. ஆடிப்போன விஜய்.. கூட்டத்தில் வெளிவந்த உண்மை!!

TVK showing closeness with DMK.. Vijay who was shocked.. The truth came out in the meeting!!

TVK: தவெக கரூர் சம்பவம் காரணமாக மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. கட்சியின் தலைவர் முதல் இரண்டாம் கட்ட தலைவர்கள் வரை அனைவரும் வெளியில் தலை காட்டாமல் இருந்தனர். சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின் வீடியோ வெளியிட விஜய் பாதிக்கபட்டவர்களிடம்  மன்னிப்பு கூறியதோடு கலவரத்தை  தூண்டும் வகையில் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து சந்தித்த விஜய், இதற்கு பிறகு கட்சி தொடர்பான … Read more

அதிமுகவை பின்னுக்கு தள்ளும் விஜய்.. இனிமே நம்ப கொடி தான் பறக்கும்.. திக்திக் மோடில் இபிஎஸ்!!

Vijay will push back AIADMK.. From now on only Namba flag will fly.. Diktik mode EPS!!

ADMK TVK: தமிழகத்தில் திராவிட கட்சிகளாக அறியப்படும் அதிமுகவும், திமுகவும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் திணறிப் போய்  இருக்கிறது. திமுகவை தனது அரசியல் எதிரி என்று கூறிய விஜய், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் என்று  சொல்லப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில், அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்ததை கண்ட இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறினார். ஆனால் தற்போது புதிய திருப்பமாக அதிமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத … Read more

ராகுல் காந்தியின் சித்து விளையாட்டு.. தேசிய கட்சிகளுக்கு நோ சொன்ன விஜய்!!

Rahul Gandhi's Sidhu game.. Vijay said no to national parties!!

TVK CONGRESS: கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக பாஜக விஜய்க்கு நேரடியாகவும், காங்கிரஸ் மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற முடிவு இன்னும் வெளியாகாத காரணத்தினால், விஜய்யை பகடை காயாக திமுக கூட்டணிகள் பயன்படுத்தி வருகின்றன. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் இதனை வெளிப்படையாக செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கே.எஸ் அழகிரி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் போன்ற பலரும், ஆட்சியில் பங்கு, அதிக … Read more

எல்லோருக்கும் ஒரு பழக்கம் இருக்கு.. அவருக்கு அப்படியொரு பழக்கம் இருக்கு.. விஜய் குறித்து சபாநாயகர் விளக்கம்!!

Everyone has a habit.. He has such a habit.. Speaker's explanation about Vijay!!

TVK: கரூரில் ஏற்பட்ட துயர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சென்னை மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்து தமிழக வெற்றிக் கழக தலைவர்  விஜய் ஆறுதல் கூறிய சம்பவம் பல்வேறு  சர்ச்சைகளை எழுப்பிய  நிலையில் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அளித்த பதில் தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எல்லோருக்கும் ஒரு பழக்கம் இருக்கும். அவருக்கு அப்படியொரு பழக்கம் இருக்கலாம் என்று தெரிவித்தார். மேலும், இதனை அரசியல் நோக்கில் பெரிதாக்க … Read more

திமுகவிற்கு ஆப்பு வைத்த ஊழல் வழக்கு.. சான்ஸை பயன்படுத்த போகும் விஜய்!!

Corruption case that hit DMK.. Vijay is going to use Chance!!

TVK DMK: தமிழகத்தில் புதிதாக உதயமாகியுள்ள கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் இக்கட்சி உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளது. திமுக தான் தனது அரசியல் எதிரி என்று கூறிய விஜய், திமுகவை வீழ்த்துவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.  இந்நிலையில் திமுக ஆட்சியில் ஏற்பட்ட ஊழல் காரணமாக விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. திமுக 2021யில் ஆட்சியை … Read more