செந்தில் பாலாஜியால் திமுக தலைமைக்கு ஆபத்து.. ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த உடன் பிறப்புக்கள்!!
DMK: செந்தில் பாலாஜி அவருடைய அரசியல் பயணத்தை திமுகவிலிருந்து தொடங்கினார். பின்னர், அதிமுகவில் இணைந்த இவருக்கு அமைச்சர், மாவட்ட செயலாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டது. ஜெயலலிதா இறந்த சமயத்தில், அதிமுக ஆட்சியில் குழப்ப நிலை நிலவிய போது, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட இவர், முதல்வரை மாற்றுமாறு ஆளுநரிடம் மனு அளித்ததற்காக, சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். பின்னர் 2018 அன்று திமுகவில் இணைந்தார். கரூரின் முகமாக அறியப்படுபவர் செந்தில் பாலாஜி … Read more