திமுக தலைமையில் தான் உறுதியான கூட்டணி உள்ளது.. திருமாவளவன் கருத்து!!
VSK: அரியலூரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் மற்றும் எம்.பி. திருமாவளவன், நடிகர் விஜய்யின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்தார். கரூர் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து நேரில் சந்தித்து பேசியது, நடிகர் விஜய்யின் தனிப்பட்ட முடிவு. பொதுவாக அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறுவது வழக்கம். ஆனால், விஜய் அனைவரையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து பேசுவது ஒரு … Read more