விஜய்யை எதிர்க்கவில்லை சில கேள்விகள் மட்டும் தான்.. சீமான் விளக்கம்!!
NTK TVK: சென்னை எம்ஜிஆர் நகரில், முத்துராமலிங்க தேவரின் புகழை போற்றும் நிகழ்ச்சியை நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்தினர். இதில் உரையாற்றிய அவர், பல முக்கிய அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். வரலாற்றில் பல துப்பாக்கிச் சூட்டுகள் மறைக்கப்பட்டன. இன்று கரூர் சம்பவம் பற்றி பேசுகிறவர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை மறந்து விட்டனர். ஜாலியன் வாலாபாக் பற்றி பேசுபவர்கள் பெருங்காவல் நல்லூர் போராட்டத்தை நினைவில் … Read more