டிடிவி தினகரனை நோஸ்கட் செய்த ஆர்.பி. உதயகுமார்.. இதெல்லாம் தேவையில்லாத கேள்வி!!
AMMK ADMK: அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் இபிஎஸ்யின் துரோகத்தை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பின்னர் பாஜக கூட்டணியில் இணைந்த இவர், தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காமல் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். மேலும் இபிஎஸ்யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்றும் அழுத்தமாக கூறி வருகிறார். மேலும் தினகரன் புதிய கட்சி தொடங்கியதிலிருந்தே இபிஎஸ்யை … Read more