“விஸ்வரூபம் எடுக்கும் விஜய்” காந்திமதி உடைத்த உண்மை தகவல்.. கொண்டாட்டத்தில் தவெக..
PMK TVK: 2026 யில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்க, தேர்தல் ஆணையமோ அன்புமணி தான் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் என்று தீர்ப்பளித்தது. இந்த விவகாரம் டெல்லி வரை செல்ல தேர்தல் நெருங்கும் சமயத்தில் வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை வரும், அதனால் … Read more