விஜய் அரசியலை விட்டு ஒழியும் வரை எதற்கும் அனுமதி இல்லை.. திமுக போட்ட மாஸ்டர் பிளான்!!

Nothing is allowed until Vijay leaves politics.. DMK's master plan!!

TVK DMK: தமிழ் திரையுலகில் மிக பிரபலமாகவும், முன்னணி நடிகராகவும் அறியப்பட்டவர் விஜய். இவர் சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். பிறகு 2 மாநாடுகள் 6 பிரச்சாரங்களை நடத்திய அக்கட்சி கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்தனர். இதனை வைத்து தவெகவை வீழ்த்தி விடலாம் என்று திட்டம் தீட்டிய திமுக பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்தது. … Read more

பாஜக-விசிக தான் கரெக்டா இருக்கும்.. எங்க கூட வந்துடுங்க திருமா.. நயினாரின் புதிய பிளேன்!!

BJP-Visika will be correct.. Where can you come sir.. Nainar's new plane!!

VSK BJP: அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருக்கும் பாஜக, தற்போது தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் தலைமையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கம் போல தமிழகத்தில் பாஜகவின் அரசியல் எதிரியான திமுக அரசை பற்றி கடுமையாக விமர்சித்தார். மேலும் திமுகவில் சமூக நீதி இல்லையென்று கூறிய அவர், சமூக நீதி இல்லாத இடத்தில்  திருமாவளவன் ஏன் இன்னும் இருக்கிறார் எனவும் … Read more

பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவாரா எடப்பாடி?.. டிடிவி தினகரனால் கூட்டணியில் புதிய சர்ச்சை!!

Will Edappadi leave the BJP alliance?.. New controversy in the alliance by TTV Dhinakaran!!

BJP ADMK AMMK: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவிருக்கும் 2026 தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறார். இதில் தமிழக வெற்றி கழகம் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. அரசியலின் புதிய அலை என பேசப்படும் விஜய்யை கூட்டணிக்கு அழைத்த முயற்சியும் அதிமுக சார்பில் நடந்தது. கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் திமுக அரசையே குறிவைத்து பேசிய பழனிசாமியின் கருத்து, விஜய்யை மறைமுகமாக ஆதரித்ததாக கருதப்பட்டது. ஆனால் … Read more

டெல்டாவில் பறக்கும் அதிமுக கொடி.. இபிஎஸ் போட்ட பிளான்.. திமுக தலைமைக்கு அடி மேல் அடி!!

AIADMK flag flying in Delta.. EPS plan.. Step on DMK leadership!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தலை என்றாலே நம் நினைவுக்கு வரும் கட்சி அதிமுக, திமுக தான். ஆனால் இந்த முறை மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். நான்காவது கட்சியாக உள்ளது நாம் தமிழர் கட்சி. இந்த முறை இந்த 4 கட்சிகளிடையேயும் நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்கட்சிகளின் அந்தஸ்து அதிகம் உள்ள இடத்தில் மற்ற கட்சிகள் அதிக கவனம் செலுத்தும். அந்த வகையில் இந்த … Read more

புஸ்ஸி ஆனந்தும் வேண்டாம் ஆதவ் அர்ஜுனாவும் வேண்டாம்.. நீங்க மட்டும் போதும்.. விஜய் எடுத்த திடீர் முடிவு!!

I don't want Bussy Anand and I don't want Arjuna either.. Only you are enough.. Vijay's sudden decision!!

TVK: திராவிட கட்சிகளுக்கு மாற்று என கூறி கட்சியை துவங்கிய விஜய் தற்போது ஆளே காணாமல் போய் விட்டார். கட்சி தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் 2 மாநாடுகள், 5 மாவட்டங்களில் பிரச்சாரம் என கட்சியின் ஆரவாரம் பெருமளவு பேசப்பட்டது. ஆனால் அதனை அடியோடு சறுக்கும் வகையில் அரங்கேறிய நிகழ்வு தான் கரூர் சம்பவம். இந்த விபத்து நடந்து சுமார் 1 மாதமாகியும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்கள் யாரும் இதுவரை வெளியில் தலை … Read more

சந்தேகத்தை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு.. பின்னணியில் மறைந்திருக்கும் கூட்டணி கணக்கு.. திமுக அச்சம்!!

The speech of the Congress leaders that caused doubt.. The hidden alliance account in the background.. DMK fears!!

DMK TVK CONGRESS: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி கணக்குகளில் முன்னணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிலும் தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் இணைக்கும் முயற்சி தான் முழு வீச்சில் துவங்கி இருக்கிறது. அதற்கடுத்து பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழக கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை விஜய் கூட்டணிக்கு கையேந்தும் நிலைமை வந்து விட்டது. இந்த நிலை திராவிட மற்றும் தேசிய கட்சிகள் தங்களுடைய  தனி பெரும்பான்மையை … Read more

விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த செல்லூர் ராஜு.. தூக்கி போட்டு கீழே மிதிக்கவும் செய்வோம்.. பரபரப்பு பேட்டி!!

Sellur Raju warned Vijay.. Let's throw it and trample it down.. Exciting interview!!

ADMK TVK: தமிழக அரசியலில் புதிதாக தலை தூக்கியுள்ள கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். விஜய் கட்சி ஆரம்பித்திலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறார் என்று ஆளுங்கட்சி தொடங்கி எதிர்க்கட்சி வரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். விஜய்க்கு இளைஞர்கள் ஆதரவு அதிகம் இருப்பதால் அவரை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டுமென அதிமுக திட்டம் தீட்டி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்ததை … Read more

மனிதநேய மக்கள் கட்சியின் அசத்தலான முடிவு.. இனி தனி ரூட் தான்.. பரபரக்கும் தேர்தல் களம்!!

The stunning result of the Humanist People's Party.. Now it's a separate route.. It's a campaign field!!

MMK: மனிதநேய மக்கள் கட்சி 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் பிரிவாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவர் ஜவாஹிருல்லா ஆவார். கட்சி ஆரம்பித்த 3 மாதங்களில் மக்களவை தேர்தலில் போட்டியிட்ட இந்த கட்சி தோல்வியை தழுவியது. பின்னர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற  தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து ஆம்பூர், ராமநாதபுரத்தில் வெற்றி பெற்ற இந்த கட்சியை சேர்ந்த இருவர் சட்டமன்ற  உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் பிறகு 2016 இல் நடந்த … Read more

செங்கல் கூட நடாத திமுக அரசு.. மருத்துவமனைக்கு குடிநீர் கழிவறை கூட இல்லை..பாஜக தலைவர் கடும் தாக்கு!!

The DMK government does not even plant a brick.. The hospital does not even have drinking water toilets.. BJP leader hits hard!!

DMK BJP: தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கடுமையாக சாடியுள்ளார். குறிப்பாக தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் பகுதிகளில் நவீன வசதிகளுடன் புதிய அரசு மருத்துவமனைகள் அமைப்பதாக கூறிய தேர்தல் வாக்குறுதி எண் 354 இன்னும் காகிதத்தில் மட்டுமே இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தாம்பரம் அரசு மருத்துவமனை குறித்து பேசும் போது, இரண்டு மாதங்களுக்கு முன் நான் தானே தொடங்கி வைத்தேன் என்று முதல்வர் கூற … Read more

சுத்தம் செய்பவர்களை பட்டினி போடக் கூடாது.. தமிழக அரசின் மனித நேயம் தீர்மானம்!!

Cleaners should not be starved.. Tamilnadu government's humanitarian resolution!!

DMK: சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதற்காக 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, கடந்த ஜூன் 16ம் தேதி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிப்பன் பில்டிங் அருகே 13 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அனுமதியில்லாத இடத்தில் போராட்டம் நடப்பதாக கூறி, … Read more