ஆண்கள் மாறும் வரை இங்கு எதுவும் மாறாது.. ஆவேசமாக பேசிய கனிமொழி எம்.பி.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!
DMK: இந்திய முழுவதும் அதிகரித்துள்ள ஒரு நிகழ்வு பாலியல் வன்கொடுமை. அதிலும் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் அது அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று பலரும் கோரிக்கை வைத்து வருவதுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மற்ற நாடுகளை போல கடுமையான தண்டனையை இந்தியாவிலும் கொண்டு வர வேண்டுமென்ற குரல் எல்லா மூளையிலும் ஒலித்து வருகிறது. சாதிய வன்கொடுமைக்கு எதிராக தனி சட்டம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் … Read more