சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு எகிறும் வாய்ப்புகள்.. அவங்கள வெச்சி தான் வெற்றி உறுதி செய்யப்படும்!!
DMK: 2026 சட்டமன்ற தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தி விட வேண்டுமென்று, திமுக தீவிரமாக செயலாற்றி வருகிறது. அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களின் வாக்கு வங்கியால் மட்டுமே வெல்ல முடியும் என்பதை அறிந்த திமுக அவர்களுக்கு இலவச பஸ், நியாய விலை கடைகளில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய், புதுமை பெண் திட்டம் போன்ற சலுகைகளை அளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி … Read more