பாஜகவில் இணைய போகும் புதிய கட்சி.. கூட்டணி பேச்சு வார்த்தை தொடக்கம்.. சூடு பிடிக்கும் அரசியல் களம்!!

New party to join BJP.. Alliance talks start.. Political field is heating up!!

PT TMMK BJP: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியலும், தேர்தல் களமும் ஆட்டம் காண தொடங்கியுள்ளது. கூட்டணி வியூகங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், அதிமுகவும், பாஜகவும் சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை அனைத்தையும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதன்மையாக புதிதாக தோன்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்கும் முயற்சி தீவிரமடைந்து வருகிறது. இக்கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகும் நிலையில் உள்ளதால், அடுத்ததாக தேமுதிக, … Read more

திருமாவளவனின் நிலையை உற்று நோக்கும் தவெக.. காரணம் இது தானா!!

TVK looking closely at Thirumavalavan's condition.. Is this the reason!!

TVK VCK: தமிழக அரசியலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தற்போது தன்னுடைய கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதிமுக கூட்டணியில் தவெக இணைய போவதாக பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் இபிஎஸ்யும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறியிருந்தார். இந்நிலையில் சமத்துவம், சமூக நீதியை மையமாக வைத்து இயங்கும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் பல வருடங்களாக முக்கிய … Read more

அதிமுக ஒருங்கிணைந்து விட்டால் நமக்கு மவுசு குறைந்த விடும்.. வெளிப்பட்ட பாஜக வியூகம்!!

If the AIADMK is united, we will have less money.. BJP's strategy revealed!!

ADMK BJP: தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வரும் அதிமுகவும், உலகத்திலேயே பெரிய கட்சியாக திகழும் பாஜகவும் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில் 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்த உடன் பாஜகவிலும், அதிமுகவிலும் உட்கட்சி பிரச்சனை தொடங்கியது. கூட்டணி அமைத்த  உடனேயே பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பின், பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரனும், … Read more

கூட்டணி வைத்தால் எங்களின் தனித்தன்மை போய்விடும்.. உங்களின் பி டீமாக மாற விருப்பமில்லை.. பல்டி அடித்த விஜய்!!

If we make an alliance, our uniqueness will be lost.. We don't want to become your B team.. Vijay who hit the ball!!

ADMK TVK: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக செயலிழந்து காணப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைவர் பொறுப்பை அதிமுக ஏற்றதிலிருந்தே அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் முக்கிய முகங்களாக அறியப்பட்டு வந்த அதிமுக தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியது இதற்கு முக்கிய காரணமாகும். இதனை சரிப்படுத்தி அதிமுகவை மீண்டும் பழைய  நிலைக்கு கொண்டு வர வேண்டுமென இபிஎஸ் முயன்று வருகிறார். அதற்காக புதிய கட்சியாக உதயமாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருவது … Read more

குழு ஆணையம் ஆனால் செயல்பாடு பூஜ்யம்.. கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்த ஸ்டாலின்.. அண்ணாமலை கடும் தாக்கு!!

Committee commission but no action.. Stalin set up commission to turn a blind eye.. Annamalai hit hard!!

DMK BJP: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அதிகரித்துள்ள ஆணவக் கொலைகளை தடுக்கும் நோக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு ஆணையம் அமைக்கப்பட இருப்பதாக அறிவித்தார். அவர் உரையாற்றியபோது, ஆணவக் கொலைகளுக்கு சாதி மட்டுமன்றி பல சமூக மற்றும் மனநிலை காரணங்களும் உள்ளன. இப்படிப்பட்ட கொடூரச் சம்பவங்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குற்றவாளிகள் எந்த சூழலிலும் தப்பி ஓட முடியாத வகையில் சட்டம் இயங்குகிறது என்று … Read more

இருமல் மருந்து மரணம்.. முறைகேடு தெரிந்தும் சோதனை இல்லை.. அல்வா அறிவிப்புகள் மட்டும் தான்.. இபிஎஸ் சாடல்!!

Cough medicine death.. Malpractice known but no test.. Only Alva notices.. EPS Sadal!!

ADMK DMK: தமிழகத்தில் இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிசாமி கடும் விமர்சனத்தை  தெரிவித்துள்ளார். நேற்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது தமிழக அரசின் அலட்சியத்தின் விளைவு. மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ஏற்கனவே முறைகேடு கண்டறியப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டது. … Read more

விஜய் கூட்டணியில் சேர்ந்தாலும் பெரிய மாற்றம் ஏற்படாது என்பதே எங்கள் மதிப்பீடு.. பளிச்சென்று கூறிய அன்புமணி!!

Even if Vijay joins the alliance, there will be no big change Our assessment.. Anbumani who spoke brilliantly!!

TVK PMK:  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், அக்கட்சிக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. அதனை அடியோடு சறுக்கும் வகையில் நடந்துள்ள நிகழ்வு தான் கரூர் சம்பவம். 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் விஜய் தான் என்று அவரின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் அவருக்கு இபிஎஸ் தொடர்ந்து ஆதரவு அளிப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ கைக்கு மாற்ற வேண்டுமென, விஜய் தரப்பில் மனு  அளிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இதற்கு உத்தரவிட்டது. இது … Read more

தவெகவின் எதிர்காலம் திமுக கையில்.. முடிவை தீர்மானிக்கும் கூட்டணி.. அச்சத்தில் விஜய்!!

TVK 's future is in the hands of DMK.. The alliance will decide the decision.. Vijay is afraid!!

TVK DMK: தமிழக அரசியலில் அடுத்த தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் தீவிரமடைந்துள்ளன. அதைவிட வேகமாக தமிழக வெற்றிக் கழகத்திற்கான ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெகவின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேச்சாக மாறியுள்ளது. திமுக தனது அரசியல் எதிரி என்று கூறிய விஜய்க்கு ஆரம்பத்திலிருந்தே திமுக தரப்பிலிருந்து எதிர்ப்பு வாதம் கிளம்பியது.  சமீபத்தில் நடந்த கரூர் கூட்ட நெரிசல் … Read more

புதிய கட்சி.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை.. இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட வேண்டாமெனவும் அறிவுறுத்தல்!!

New party.. Annamalai who put an end to the controversy.. Instruction not to get involved in such events!!

BJP: பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. இவரை  அந்த பதவியிலிருந்து நீக்கய பின்பு நயினார் நாகேந்திரன் புதிய பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றார். அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்ட போதிலும், அவருக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படுவதாக பேசப்பட்டது. ஆனால் அதற்கான செயல்பாடுகள் எதுவும் நடைபெறாததால், பாஜகவின் விவகாரங்களிலிருந்து அண்ணாமலை ஒதுங்கியே இருந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் புதிய கட்சி தொடங்க போவதாகவும் தகவல் வந்தது. இது குறித்து அவரிடம் இரண்டு முறை செய்தியாளர்கள் கேள்வி … Read more

விஜய்யுடன் இணையும் சசிகலா டிடிவி தினகரன் ஓபிஎஸ்.. ஆனால் முதல்வர் இவர் தானாம்.. வெளியான முக்கிய தகவல்!!

Sasikala DTV Dhinakaran joins Vijay in OPS.. But he is the chief minister.. Important information released!!

TVK AMMK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற  தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், புதிய கட்சியாக தோன்றியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. திமுக அதிமுக கட்சியுடன் யார் இணைவார்கள் என்ற காலம் போய் விஜய் எந்த கட்சியுடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு, அதிமுக-பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் விஜய் பாஜக உடன் கூட்டணி அமைக்க … Read more