கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் செங்கோட்டையன் தொகுதி.. யாருக்கா இருக்கும்.. அதிருப்தியில் செங்கோட்டையன்!!
ADMK: எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அவர்களின் நம்பிக்கை குறியவராகவும், அதிமுகவின் முகமாகவும் அறியப்பட்டு வந்தவர் செங்கோட்டையன். இவர்களின் இறப்பிற்கு பிறகு இபிஎஸ் பதவியேற்றார். அப்போதிலிருந்தே கட்சியில் செங்கோட்டையனுக்கான மவுசு குறைய தொடங்கியது. இதனால் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்தால், அவருக்கான ஆதரவு பழைய நிலைக்கு திரும்பும் என்று நினைத்த செங்கோட்டையன் அவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென கூறி இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி கட்சியின் உள்விவகாரங்களை பொதுவெளியில் பேசியதாக … Read more