ஆட்டத்தைக் கலைக்க பார்க்கும் ராஜேந்திர பாலாஜி.. அதிமுகவுக்கும் தவெகவுக்கும் நடுவுல ஒன்னுமில்ல.. ஓபன் டாக்!!
ADMK: கரூரில் நடந்த மிக துயரமான சம்பவத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். கூட்ட நெரிசல் காரணமாக 41 உயிர்கள் பலியான சோகம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்திற்கு காரணம் விஜய் தாமதமாக வந்தது தான் என்று அனைவரும் கூறி வர, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டும் சம்பவம் நடந்த அன்று முதல் இன்று வரை விஜய்க்கு ஆதரவு அளித்தும், 41 பேர் இழப்புக்கு காரணம் காவல்துறையினரின் கவனக்குறைவு தான் காரணம் என்றும் கூறி வருகிறார். இதனால் … Read more