பாமக கொடியுடன் இபிஎஸ்க்கு வரவேற்பு.. வாய் திறக்காத இபிஎஸ்.. பரபரப்பில் தேர்தல் களம்!!
ADMK PMK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி முன்னணி கட்சிகளைனைத்தும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பாமகவை சேர்ந்த தொண்டர்கள் பாமக கொடியுடன் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து, சேலத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு சென்னை திரும்பினார். அப்போது ஜலகண்டாபுரம் … Read more