விஜய்யுடன் இணையும் அண்ணாமலையின் புதிய கட்சி.. டீலிங்கை ஓகே செய்த விஜய்!!

Annamalai's new party to join forces with Vijay.. Vijay who made the deal OK!!

BJP TVK: முன்னாள் தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. ஒரு வருடத்திற்கு முன்பு அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் போது இபிஎஸ், அண்ணாமலையை மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்ற நிபந்தனையை முன் வைத்ததன் அடிப்படையில் அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பிறகு பாஜக விவகாரங்களில் அண்ணாமலை அவ்வளவாக தலை காட்டாமல் இருந்தார். இதனால் இவர் பாஜகவிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டார் என்ற தகவலும் பரவியது. இதன் பிறகு இவருக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் … Read more

கரூர் விபத்தின் பின்னணியில் சதி வேலை இருக்கிறது.. சிபிஐ விசாரணையை முதலில் கோரியது பாமக தான்!!

There is a conspiracy behind the Karur accident.. Pamaka was the first to demand a CBI investigation

PMK: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூரில் நடைபெற்ற பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் குழு அமைக்கப்பட்டது. இதற்கு பிறகு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்து விசாரிக்கப்பட்டது. இதன் மேல் உடன்பாடில்லாத விஜய் தரப்பு சிபிஐ விசாரணையை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த … Read more

விஜய்க்காக ஒரே மேடையில் மோதிக்கொண்ட நயினார் அண்ணாமலை.. நயினார் கொடுத்த பதிலடி!!

Nayanar Annamalai who clashed on the same stage for Vijay.. Nayanar's response!!

BJP: இன்னும் 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக-பாஜக ஓராண்டிற்கு முன்பே கூட்டணி அமைத்துவிட்டது. சுமார் 160 தொகுதிகளுக்கும் மேல் இபிஎஸ் பிரச்சாரம் செய்து விட்டார். மீதமிருக்கும் தொகுதிகளுக்கு தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் … Read more

கூட்டணிக்கு மட்டும் வாங்க.. அதிகார பகிர்வு எல்லாம் இருக்காது.. விஜய்க்கு இபிஎஸ் செக்.. கலை கட்டிய தேர்தல் களம்!!

Buy only for the alliance.. There will be no sharing of power.. EPS check for Vijay.. Art built election field!!

ADMK TVK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் கட்சிகளனைத்தும் கூட்டணி கணக்குகளையும், தேர்தல் வியூகங்களையும் வகுக்க தொடங்கிவிட்டது. அனைத்து தமிழக கட்சிகளும் மக்களை சந்தித்து அவர்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தவெக சார்பில் கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், அதனை ஏற்காத தவெக தரப்பு சிபிஐ விசாரணையை கோரி மனு … Read more

வீக் ஆன எடப்பாடி பழனிசாமி.. விஜய்க்காக கொடி பிடிப்பது அதிமுக தொண்டர்கள் அல்ல இபிஎஸ் தான்!!

Edappadi Palaniswami is a week old.. It is not AIADMK workers who are holding the flag for Vijay, but EPS!!

ADMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலில் அடியெடுத்து வைத்திருக்கும் விஜய் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தனது முதல் மாநாட்டிலேயே கூட்டணி அமைக்க தயார் என்று கூறிய அவர், கூட்டணி குறித்த முடிவை ஜனவரியில் பொங்கலுக்கு பின் தான் அறிவிப்போம் என்று உறுதியாக உள்ளார். இந்நிலையில் கரூர் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் ஏற்பட்ட கூட்டம் அரசியல் தலைவனை பார்க்க வந்த கூட்டம் அல்ல, நடிகரை பார்க்க வந்த கூட்டம் … Read more

தொடர் சர்ச்சையை எழுப்பிய விஜய்யின் பில்டப் அரசியல்.. பிரபல இயக்குனர் விஜய் மீது கடும் தாக்கு!!

Vijay's build-up politics has sparked a series of controversies.. A severe attack on famous director Vijay!!

TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையை பலரும் பலவிதமாக விமர்சித்து வந்தனர். விஜய் மக்களோடு மக்களாக கலந்து பேசவில்லை. இன்னும் அரசியல் புரியாதவராகவே இருக்கிறார் என்பது தான் பொதுவாக அனைவரும் விமர்சித்த கருத்து. இந்நிலையில், இயக்குநர் அமீர் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் நடத்தை குறித்தும், அவரின் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்தார். அமீர் பேட்டியின் போது, நான் பல முறை முதல்வர் … Read more

தவெகவிலிருக்கும் கருப்பு ஆடு.. கண்டறிந்த விஜய்.. அட இவரா அது.. ஷாக்கில் தவெக தொண்டர்கள்!!

Harsh actions were taken against TVK like terrorists.. Aadav Arjuna Bagheer!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதற்கான ஆதரவு அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் புதிதாக உதயமான கட்சிக்கு இந்த அளவுக்கு ஆதரவு பெருகியது இதுவே முதல் முறையாகும். இக்கட்சி 2 மாபெரும் மாநாடுகளை நடத்தியதோடு, மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளது. 5 பிரச்சாரங்களை நடத்திய தவெக ஆறாவதாக கரூரில் பிரச்சாரம் மேற்கோளும் போது எதிர்பாராத விதமாக கூட்ட நெறிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தற்போது கூட்டணி கணக்குகளில் … Read more

விஜய்யை முதல்வர் வேட்பாளராக்க திட்டம் தீட்டும் டிடிவி தினகரன்.. முழிக்கும் இபிஎஸ்.. குஷியில் விஜய்!!

TTV Dhinakaran plans to make Vijay the CM candidate.. EPS is a mess.. Vijay is happy!!

AMMK ADMK TVK: அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினரகன் இபிஎஸ்யை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பிறகு பாஜக கூட்டணியில் இணைந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக-பாஜக கூட்டணி அமைத்தது. அப்போது இபிஎஸ் பாஜகவிடம் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை கூட்டணியிலிருந்து விளக்க வேண்டுமென நிபந்ததை விதித்தார். அப்போது அது கண்டுக்கொள்ளாத பட்சத்தில், அண்மையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் … Read more

காங்கிரஸ் தலைமையின் தொடர் சதி.. உடன்பிறப்புகள் ஆவேசம்.. விஜய் வசந்த் அதிரடி!!

Congress leadership's continuous conspiracy.. Siblings' obsession.. Vijay Vasant's action!!

CONGRESS DMK: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதோடு ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து வண்ணம் உள்ளதால், திமுக அதன் கூட்டணி கட்சிகளின் பலத்தில் சிதைவு ஏற்படாமல் பாதுகாத்து வருகிறது. ஆனால் கூட்டணி கட்சிகளோ புதிய புதிய அழுத்ததை திமுக தலைமைக்கு கொடுத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு … Read more

கரூர் விவகாரத்தில் முக்கிய திருப்பம் .. உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Important twist in the Karur case.. Supreme Court issues action order!!

TVK: 2026யில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காண இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. தவெகவிற்கு யாரும் எதிர் பாராத அளவு ஆதரவு பெருகியது ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை அடியோடு சரிக்கும் நிகழ்வாக அரங்கேறியது தான் கரூர் சம்பவம். இந்த சம்பவம் நிகழந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அதன் தாக்கம் சற்றும் குறையவில்லை. இதற்கெல்லாம் காரணம் திமுக அரசு என்று தவெக, … Read more