தவெகவில் ஓபிஎஸ் தினகரன் என்ட்ரி.. தேதியை சொன்ன செங்கோட்டையன்!! விஜய் ஹேப்பி அண்ணாச்சி!!
TVK AMMK ADMK: தமிழக அரசியல் அரங்கை அதிர வைக்கும் வகையில் பிரபல நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் கட்சி தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில் தவெகவிற்கான ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்ட விஜய்க்கு கரூர் சம்பவம் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. இதனால் சில காலம் முடங்கி இருந்த விஜய் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் … Read more