மோடிக்கு துரோகம் செய்து விட்டு பச்சோந்தி போல பாஜகவில் சேர்ந்துள்ளார்.. கொந்தளிப்பில் டிடிவி தினகரன்!!

He betrayed Modi and joined BJP like a chameleon.. TTV Dhinakaran in turmoil!!

AMMK: 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, மாநிலம் முழுவதும் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, அமமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளனைத்தும் தங்கள் அமைப்புகளை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் … Read more

8 எம்.எல்.ஏக்கள் இருந்தால் கூட்டணி உறுதி.. இல்லையென்றால் எதிர்க்கட்சி கூட்டணி தான்.. தேமுதிக அதிரடி முடிவு!!

If there are 8 MLAs, then the alliance will be confirmed.. Otherwise it's the opposition alliance..DMDK action decision!!

DMDK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய்யும் திமுகவிற்கு மாற்று எனக் கூறி தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது பெரிய கேள்வியாக இருக்கும் நிலையில், இவரின் கூட்டணி பொறுத்து தான் மூன்றாம் நிலை கட்சியாக அறியப்பட்டு வரும் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் கூட்டணியும் உறுதி செய்யப்படும் என்பது தெளிவாக தெரிகிறது. இந்நிலையில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், விஜய் … Read more

யாரும் எதிர்பார்த்திராத கூட்டணி அமையும்.. அந்த கூட்டணி தான் வெற்றி பெரும்.. டிடிவி தினகரன் சூசகம்!!

An alliance that no one expected will be formed.. That alliance will be a great success.. TTV Dhinakaran Susakam!!

AMMK DMK: ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுகவின் முகமாகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கை குரியவராகவும் திகழ்ந்தவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு, இபிஎஸ் முதல்வரானார். அப்போது இபிஎஸ்யால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதனால் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பிறகு பாஜக உடன் கூட்டணி அமைத்த இவர் அண்மையில், நயினார் நாகேந்திரன் இபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கூட்டணியிலிருந்து … Read more

பாஜகவிற்கு துரோகம் செய்யும் பழனிசாமி.. இபிஎஸ் இருக்கும் வரை விஜய் அதிமுகவிற்கு வர மாட்டார்.. உண்மையை உடைத்த புகழேந்தி!!

Palaniswami who betrays BJP.. Vijay as long as there is EPS He will not come to AIADMK.

ADMK: கரூர் சம்பவத்தை வைத்து அதிமுகவும், பாஜகவும் தவெகவை தம் பக்கம் இழுத்து விடலாம் என்று திட்டம் தீட்டி வருகிறது. ஆனால் விஜய் திமுக தனது அரசியல் எதிரி என்றும், பாஜக தனது கொள்கை எதிரி என்றும் கூறி வருகிறார். தனது பிரச்சாரம் அனைத்திலும், பாஜகவை கடுமையாக தாக்கி வரும் விஜய்யை காப்பாற்ற பாஜக தனி நபர் குழு அமைத்து விசாரணை செய்து வருவது வேடிக்கையாக உள்ளது. ஆனாலும் விஜய் பாஜக உடன் கூட்டணி அமைக்க முடியாது … Read more

விஜய் வந்தால் நாங்களும் ரெடி.. பிரேமலதாவின் அதிரடி முடிவு.. ஆட்டம் காணும் தேர்தல் களம்!!

We are also ready if Vijay comes.. Premalatha's action decision.. Election field to see the game!!

ADMK DMDK: தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது திராவிட கட்சிகளாக அறியப்பட்ட வரும், அதிமுகவும், திமுகவும் தான். அதற்கு பின்னர் தான் பாமக, தேமுதிக, நாதக கட்சிகள் போன்றவை. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல் அப்படி இல்லை அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளி தவெக முதல் இடத்தில் உள்ளது. நாள்தோறும் அனைத்து ஊடகங்களிளும் தவெகவின் செய்தி வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. திமுகவை தனது … Read more

கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டிய ராமதாஸ்.. குஷியில் இபிஎஸ்.. அப்புறம் என்ன ஆட்சியை அமைத்து விட வேண்டியது தான்!!

Ramadas who gave green signal to alliance.. EPS in Khushi.. then what government should be formed!!

PMK ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி நீடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, நிறுவனர் ராமதாசை காண பல்வேறு கட்சி தலைவர்களும் வந்து சென்றனர். அப்போது அவரை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ராமதாசை சந்திப்பதற்கு முன்பு நல்ல செய்தி கிடைத்து விட்டது என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ராமதாஸ் சமீப காலமாக … Read more

ஆட்சிக் கட்டிலில் தவெக.. எதிர்க்கட்சியாகும் திமுக.. அதிமுக தலைமை எடுத்த திடீர் முடிவு!!

TVK in power.. Opposition party DMK.. Sudden decision taken by AIADMK leadership!!

ADMK TVK: சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே, அரசியல் கட்சிகளனைத்தும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களையும், கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளையும் தொடங்கிவிட்டன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பணியும் தீவிரமாகியுள்ளது. அவர் கட்சி ஆரம்பித்தது முதலே கூட்டணி அமைக்க தயார் என்றும், ஆனால் அந்த கூட்டணி தவெகவின் தலைமையில் தான் இயங்கும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்து விட்டது கரூர் சம்பவம். இந்த விவகாரத்தில் விஜய்யிக்கு … Read more

விஜய் வருகையால் பிரியும் தமிழக காங்கிரஸ்.. தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தும் தவெக!!

Tamil Nadu Congress will split due to Vijay's arrival.. Continually making a difference!!

TVK CONGRESS: தவெக சார்பாக கரூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 41பேர் உயிரிழந்துள்ளனர். இது விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், அவரை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை. விஜய்க்கு கிடைத்திருக்கும் ஆதரவை நாம் பக்கம் நிலை நாட்ட வேண்டுமென்ற நோக்கில் பாஜக – அதிமுக தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதனால் கரூர் சம்பவத்தை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்திருந்தாலும், இந்த விபத்துக்கு காரணம் திமுக தான் விஜய் அல்ல என்பதை … Read more

விஜய்யை யோசிக்க வைத்த டிடிவி தினகரன்.. பழைய நிலைக்கு செல்லும் விஜய்!! உங்களுக்காகவா அவரு கட்சி ஆரம்பிச்சாரு!!

DTV Dhinakaran made Vijay think.. Vijay going back to his old self!! He started the party for you!!

AMMK TVK ADMK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கரூர் விபத்திலிருந்தே சற்று பின்னோக்கி காணப்படுகிறது. விபத்து ஏற்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு விஜய் காணொளி மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதோடு முதல்வரை பற்றி அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய் கூட்டணி குறித்த நடவடிக்கையை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கரூர் சம்பவத்திலிருந்து தப்பிப்பதற்கான நடவடிக்கையில் முழுமையாக இறங்கியுள்ளார். அண்மையில் அதிமுகவின் பிரச்சாரத்தில், தவெக கொடி பறந்ததை பார்த்த இபிஎஸ் … Read more

விஜய்யுடன் இணையும் காங்கிரசின் முக்கிய புள்ளி.. ஷாக்கை ஏற்படுத்திய எம்.பி.யின் பேட்டி!!

The main point of the Congress joining with Vijay.. MP's interview which caused a shock!!

DMK CONGRESS: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு வளர்ச்சியை எட்டியுள்ளது என்று நினைத்த சமயத்தில், தான் கரூர் சம்பவம் தவெகவை அடியோடு சிதைக்கும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில் விஜய் கூட்டணி அமைக்க தயார் என்று கூறியதிலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி அமைக்க பல்வேறு சிறிய கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால் விஜய் ஜனவரியில் தான் கூட்டணி … Read more