தவெக மேலுள்ள பயத்தை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டிய உதயநிதி.. மறைமுக விமர்சனத்தால் மாட்டிக் கொண்ட திமுக!!
DMK: சட்டமன்றத் தேர்தலையொட்டி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என கட்சிகளனைத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பரப்புரையையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேசிய துணை முதல்வர் உதயநிதி வழக்கம் போல அதிமுக வஞ்சித்தார். அப்போது அதிமுகவை மிரட்டி அவர்களின் தோள் மீது ஏறி பாஜக சவாரி செய்து கொண்டிருக்கிறது. பாஜகவிற்கு பழைய அடிமைகள் போதாது என்று … Read more