பாமகவில் தனித்து விடப்பட்ட எம்.எல்.ஏ அருள்.. விவாதத்தை ஏற்படுத்திய அருளின் காரசாரமான பதில்!!
PMK: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக, திமுக, பாமக போன்ற முன்னணி கட்சிகளில் உட்கட்சி பூசல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அதிலும் பாமகவில் அது சற்று அதிகமாகவே உள்ளது எனலாம். தந்தையே மகனை தலைவர் பதிவியிலிருந்து நீக்கியது, இதனால் கட்சி இரண்டாக பிளவுற்றது போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்து விட்டன. இந்நிலையில் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை காண சென்ற அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. … Read more