பிரிந்த கட்சிகளை இணைக்கும் முயற்சியில் அதிமுக-பாஜக.. கட்சிகள் போடும் கூட்டணி கணக்கு!!
ADMK BJP: அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் ஜெயலலிதா ஆட்சி காலத்திலிருந்தே சச்சரவு நிலவி வருகிறது. ஆனால் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுகவும், பாஜகவும் 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. இந்த கூட்டணியை விரிவுபடுத்துவதற்காகவும், வெற்றி பெறுவதற்காகவும், பாஜகவின் தேர்தல் மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இபிஎஸ்யை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக தொகுதி பங்கீடு குறித்தும், அதிமுகவிலிருந்து பிரிந்த கட்சிகளை மீண்டும் இணைக்கும் … Read more