இவங்கள வெச்சிகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. திமுக தலைமை புலம்பல்!!
DMK: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான் அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை பலராலும் பேசப்பட்டு வருகிறது. கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லாததை எதிர் கட்சிகளும், பொதுமக்களும் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் திமுக கூட்டணி அவ்வாறு இல்லை என்று கூறப்பட்டு வந்த சமயத்தில் தான் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் எங்களுக்கு இரண்டு தொகுதிகள் மட்டும் ஒதிக்கப்பட்டிருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பிறகு முன்னாள் தமிழக பாஜக … Read more