ஜெயலலிதா பாணியை கையிலெடுத்த டிடிவி தினகரன்.. தொகுதியை பிக்ஸ் பண்ண அமமுக!! போட்டி உறுதி!!
AMMK: 2026 யில் நடக்க போகும் சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய தேர்தலை விட இம்முறை நடக்கும் தேர்தலில் ஏகப்பட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை அதிமுக உடன் பாஜக, தமாகா கூட்டணி அமைத்துள்ள நிலையில், ஆளுங்கட்சியாக உள்ள திமுக உடன், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக போன்ற கட்சிகள் தொடர்ந்து அங்கம் வகித்து வருகின்றன. இவ்வாறான நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின், இபிஎஸ்யின் துரோகத்தை எதிர்த்து கட்சி தொடங்கிய டிடிவி தினகரனின் … Read more