பதிலளிக்காமல் சென்ற நிர்மல் குமார்.. விஜய் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி!!

Nirmal Kumar left without replying.. Dissatisfaction with Vijay!!

TVK: 2 நாட்களாக நாட்டையே உலுக்கி வரும் மிக பெரிய துயர சம்பவம் தவெக பிரச்சாரத்தில் நடந்த 41 பேரின் உயிரிழப்பு தான். இது வரை எந்த ஒரு அரசியல் கட்சி பொது கூட்டத்திற்கும் இந்த அளவு உயிரிழப்புகள் நேர்ந்தது இல்லை. 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இது குறித்து விஜய்யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது எந்த பதிலும் கூறாமல் சென்றார். இறந்தவர்களையும் காண வரவில்லை. இதனால் விஜய் மீது அரசியல் களத்தில் … Read more

கரூர் சம்பவத்திற்கு இவர்கள் தான் காரணம்.. பழி சுமத்திய இபிஎஸ்!!

They are responsible for the Karur incident.. EPS blamed!!

TVK ADMK: தவெக சார்பில் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் 28,000 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 60 க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 8 பேர் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உயிரிழப்பிற்கு தவெக தலைவர் விஜய் தனது இரங்கலை தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் வழங்குவதாக அறிவித்திருக்கிறார். கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பல அரசியல் … Read more

கரூர் விபத்து.. 41 பேர் உயிரிழப்பு.. மத்திய மாநில அரசுகள் அறிவித்த நிவாரண தொகை!!

Karur accident.. 40 people lost their lives.. Relief amount announced by central state governments!!

TVK: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், முதல் முறை தேர்தலில் களமிறங்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் அதே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை நாமக்கல்லில் தனது பிரச்சாரத்தை முடித்த விஜய் மதியம் கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரம் முடிந்த நிலையில் 41க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.. ஆதவ் அர்ஜுனா உணர்ச்சி மிகுந்த பதிவு!!

Gambling the life of dharma and in the end dharma will win.. Aadhav Arjuna emotional post!!

TVK: நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் புதிதாக உதயமாகியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கரூரில் தவெகவின் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது முடிவடைந்த உடன் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது. தற்போது அது 41 ஆக உயர்ந்துள்ளது. இதனால் விஜய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள … Read more

41 மரணங்களுக்கு தமிழக அரசு தான் காரணம்.. வாதத்தை முன் வைத்திருக்கும் விஜய்!!

Tamil Nadu government is responsible for 40 deaths.. Vijay keeps the argument forward!!

TVK: 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள போகும் விஜய் 2 மாபெரும் மாநாடுகளையும், தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். திருச்சி, அவினாசி போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர், தொடர்ந்து நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் செய்வதாக அறிவித்திருந்தார். 27ஆம் தேதி இந்த இடங்களில் பிரச்சாரமும் நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் விஜய் மீதும் அவரது கட்சியின் மீதும் புகார் தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் தரப்பினர் அவர்களது வாதத்தை முன் வைத்து … Read more

செல்வபெருந்தகைக்கு எதிராக சதி.. பின்னணியில் கே.எஸ்.அழகிரி!!

Conspiracy against Selvaperunthakai.. KS Alagiri in the background!!

DMK CONGRESS: திமுக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கூட்டணி குறித்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியிலிருக்கும் விசிக எங்களுக்கு 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பியது. இதனை தொடர்ந்து திமுகவில் உட்கட்சி பூசலை அதிகரிக்கும் விதமாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சர் ஸ்டாலின் சமூக நீதியை கடைப்பிடிப்பவராக இருந்தால் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்க்காவது திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கூறி … Read more

கூட்டணிக்கு அடித்தளமிட்ட வைகோ.. விஜய்க்கு வரவேற்பு!!

Vaiko, who laid the foundation for the alliance.. Welcome to Vijay!!

TVK MDMK: தவெக தலைவர் விஜய் 2026 தேர்தலை எதிர் நோக்கி தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். விஜய்யுடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரச்சாரத்தில் திமுகவிற்கு எதிராக பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வரும் விஜய் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். தாயை போல பாசம் கொண்ட தலைவன் இல்லாமல் ஏங்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கூறியிருந்தார். இந்நிலையில் மதிமுக தலைமை அலுவலகத்தில், தமிழ் ஈழ விடுதலை போராளி திலீபன் நினைவு நாளையொட்டி, மதிமுக … Read more

2026-யில் பெரிய தோல்வியை எதிர்நோக்கியிருக்கும் அதிமுக.. டிடிவி தினகரனின் அதிரடி பேட்டி!!

AIADMK is facing a big defeat in 2026.. TTV Dhinakaran's action interview!!

ADMK AMMK: அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். இபிஎஸ் தலைமையிலான அதிமுக NDA கூட்டணியில் இணையும் போது சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோரை கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் இணைந்தது. ஆனால் அப்பொழுது அது கண்டுகொள்ளப்படாத பட்சத்தில், தற்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அண்மையில் கூட்டணியிலிருந்து வெளியேறிய டிடிவி … Read more

சீமானின் அருவருக்கத்தக்க பேச்சு.. மாறி மாறி கண்டனத்தை தெரிவித்த தலைவர்கள்.. குவியும் எதிர்வினை!!

Seeman's disgusting speech.. Leaders took turns condemning.. Accumulating reaction!!

NTK: 2026யில் களம் காண இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மக்களை சந்திக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. சனிக்கிழமைகளில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜய்யை பலரும் விமர்சித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யை குறி வைத்து பேசுகிறேன் என்ற பெயரில் முன்னாள் தலைவர்களை அவமரியாதையாக பேசியிருக்கிறார். செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணா, எம்ஜிஆர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். திமுகவிடம் 2 இட்லி, அதிமுகவிடம் … Read more

கரூரை டார்கெட் செய்யும் அதிமுக-தவெக.. செந்தில் பாலாஜியால் சிதைய போகும் கோட்டை!!

AIADMK-Daveka to be established in Karur.. ​​Fort to be destroyed by Senthil Balaji!!

ADMK DMK TVK: தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமென்பதற்காக முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 2 மாபெரும் மாநாடுகளை நடத்திய அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் இவரது பிரச்சாரம், 27ஆம் தேதியான இன்று கரூர் மற்றும் நாமக்கல்லில் நடைபெறவிருக்கிறது. இந்த பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளனர். லைட்ஹவுஸ் கார்னர், கரூர் உழவர்சந்தை பகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் காவல் துறையினர் … Read more