வதந்திகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.. இபிஎஸ்யுடன் கைகோர்க்கும் செங்கோட்டையன்!!
ADMK: அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பனிப்போர் நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டுமென்ற செங்கோட்டையனின் 10 நாள் கெடுவை தொடர்ந்து அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார் இபிஎஸ். ஆனாலும் தன்னுடைய 10 நாள் கெடு தொடருமென்றே செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி செல்வதாக தகவல் வெளியானது. இந்த பயணம் மத்திய அமைச்சர்களை சந்திக்கவா? என்று கேள்வி எழுப்பபட்ட போது, மன நிம்மதிக்காக கடவுள் … Read more