விரிசலை ஏற்படுத்திய கடம்பூர் ராஜா.. கலக்கத்தில் விஜய்!!

Raja of Kadampur who caused a rift.. Vijay in turmoil!!

ADMK TVK:நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றோர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை போல விஜய்க்கும் நல்ல வரவேற்பு கிடைக்குமென்று சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் சமீபத்தில் 2 மாபெரும் மாநாடுகளையும், பிரச்சாரங்களையும் நடத்தி வருகிறார். தனது தேர்தல் பரப்புரைகள் அனைத்திலும் திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி என்றும் கூறி வருகிறார். அரசியலுக்கு வந்த … Read more

ராமதாசுக்கு எதிராக காய் நகர்த்தும் இபிஎஸ்.. புதிய கூட்டணியில் பாமக!!

EPS moves against Rama Das.. Pmk in new alliance!!

PMK ADMK: பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு வளர்ந்து கொண்டே செல்கிறது. ராமதாஸ் அன்புமணியை கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கியபோது தலைவர் பதவியில் ராமதாசின் மகள் காந்திமதி அமர்த்தப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் தரப்பு இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்வதாக கூறியிருந்தது. தற்போது பாமக இரண்டாக பிளவு பட்டதால் பாமக தொண்டர்கள் அதிருப்தியில் … Read more

செங்கோட்டையன் ஓபிஎஸ் எதிர்பாரா சந்திப்பு.. ஒருங்கிணைப்பு நடவடிக்கையில் புதிய திருப்பம்!!

Unexpected meeting of Sengottaiyan OPS.. A new twist in the coordination process!!

ADMK: சமீப காலமாக அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் பலர் தலையிட்டும் இது முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. ஒரு புறம் டிடிவி தினகரன், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கு வரை NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்றும், மறுபுறம் ஓபிஎஸ் கூட்டணியில் தனக்கான மரியாதை கிடைக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர். அதனால் டெல்லி தலைமையகம் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் … Read more

சிதைய போகும் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Senthil Balaji's political career is about to collapse.. Supreme Court action order!!

DMK: திமுக முன்னாள் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ரூபாய் 1.62 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். செந்தில் பாலாஜியின் நண்பர்கள், மற்றும் நெருங்கியவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பணமோசடி தடுப்பு சட்டத்தின் … Read more

இரு அணிகளாக தேர்தலில் களமிறங்கும் பாமக!! யார் வாக்கு வங்கி அதிகம்!!

It is confirmed that Anbumani is under control.. Anbumani who took away the position

PMK: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான அதிகார போட்டி தற்போது தீவிரமாகியுள்ளது. இந்த கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாக இருந்து வந்தாலும், சமீபத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு இந்த மோதலை வெளிப்படையாக்கியுள்ளது. தேர்தல் ஆணையம் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனால் அன்புமணி தரப்பு உற்சாகத்தில் உள்ளனர். எனினும் ராமதாஸ் தரப்பு இந்த முடிவை ஏற்க மறுத்து சட்ட ரீதியாக சவால் விடுவதாக அறிவித்துள்ளது. இதன் … Read more

அதிமுக-பாஜகவிற்கு எதிரான மெகா கூட்டணி.. களத்தில் இறங்கிய செங்கோட்டையன்!!

Mega alliance against AIADMK-BJP.. Sengottaiyan entered the field!!

ADMK: அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். செங்கோட்டையனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தார். இபிஎஸ்யும் அமித்ஷாவை சந்தித்தார். ஆனால் அவர் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை ஏற்று கொள்ளவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்தும் பலர் விலகி வந்தனர். இந்நிலையில் செங்கோட்டையன் டிடிவி தினகரனை … Read more

கூட்டணி தர்மம் இரண்டு பக்கமும் இருக்க வேண்டும்.. காங்கிரஸ் எம்.பி. கண்டனம்!!

Alliance dharma should be on both sides.. Congress M.P. Condemnation!!

DMK: கரூரில் திமுகவின் முன்னாள் அமைச்சராக திகழ்ந்தவர் செந்தில் பாலாஜி. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் நடந்து வருகிறது. ஏற்கனவே திமுகவில் தொகுதி பங்கீடும், ஆட்சி பங்கு குறித்தும் கூட்டணி கட்சிகள் திமுக தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி சிவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தாமதமாக வந்த செந்தில் பாலாஜி மீது திருச்சி சிவா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை பெரிதாகும், இதனை திமுக அரசு எப்படி கையாளப் போகிறது … Read more

சி.வி.சண்முகம் நயினார் நாகேந்திரனின் புதிய திட்டம்.. சதி வலையில் அண்ணாமலை ஓபிஎஸ்!!

CV Shanmugam Nayanar Nagendran's new project.. Annamalai OPS in conspiracy web!!

ADMK: அதிமுக ஒன்றிணைய வேண்டுமென பலரும் பிரிந்தவர்களை சந்தித்து பேசி வருகின்றனர். இந்த சமயத்தில் அமித்ஷாவை செங்கோட்டையனும், இபிஎஸ்யும் சந்தித்தது, அண்ணாமலையும், டிடிவி தினகரனும் சந்தித்தது, இபிஎஸ், நயினார் நாகேந்திரன் சந்திப்பு போன்ற பல நிகழ்வுகள் அரசியல் களத்தில் நிகழ்ந்து விட்டன. தற்போது புதிய திருப்பமாக அதிமுக முன்னாள் எம்.பி. சி.வி. சண்முகத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துள்ளார். சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பாஜகவில் நடைபெறும் விழாவிற்கு அழைப்பு விடுக்க … Read more

இபிஎஸ்யை துரத்துவதே முதல் வேலை.. ஓபனாக பேசிய டி.கே.எஸ் இளங்கோவன்.. வெளிவந்த முக்கிய தகவல்!!

The first task is to chase EPS.. DKS Elangovan spoke openly.. Important information came out!!

ADMK DMK: அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் முறிந்த பாஜக கூட்டணி எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டது. ஆனால் சில முரண்பாடுகள் காரணமாக பிரிந்தது. தற்போது சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக எவ்வளவு முயற்சி செய்தாலும் அதனால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை, அதே போல் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவாலும் வலுவான ஆட்சியை அமைக்க முடியாமல் இருக்கிறது. இதனை சரி செய்யவே இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்ததாக கூறுகின்றனர். ஆனால் … Read more

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கடம்பூர் ராஜா.. அதிமுகவினர் இடையே பரபரப்பு!!

Raja of Kadampur put an end to the controversy.. Agitation between AIADMK!!

ADMK: 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக, பாஜக உடன் ஒரு ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. இந்த கூட்டணியால் மட்டுமே ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த முடியும் என்றும் அதிமுக கூறியது. சமீப காலமாக அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதனை சரி செய்ய அதிமுக முன்னாள் தலைவர்கள் பலரும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தீர்வு காண முயற்சித்தனர். ஆனாலும் இந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. அதிமுக உட்கட்சி பிரச்சனையில் பாஜக … Read more