திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி.. தமிழிசை சௌந்தரராஜனின் ஸ்கேச்.. விரக்தியில் திமுக தலைமை!!

Thirumavalavan's deputy chief minister's post.. Tamilisai Soundararajan's sketch.. DMK leadership in despair!!

DMK BJP: திமுக கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அதிமுக, திமுக போன்ற கட்சிகளில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை ஆட்சியில் பங்கு மற்றும் அதிக தொகுதிகளையும் கேட்டு திமுக தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணியில் தங்களுக்கு 2 … Read more

திமுக கூட்டணியை டார்கெட் செய்த இபிஎஸ்.. காங்கிரசுக்கு வரவேற்பு!!

EPS targeted the DMK alliance.. Welcome to the Congress!!

ADMK DMK: மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற அதிமுக தேர்தல் பரப்புரை நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடந்தது. அப்போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கம் போல திமுகவை வஞ்சித்தார். அப்போது அவர் அதிமுகவில் தொண்டன் கூட அடிமை இல்லை என்றும், அதிமுக அனைவரையும் சமமாக நடத்த கூடிய கட்சி என்றும் கூறினார். மேலும் பாஜக- அதிமுக கூட்டணியை பார்த்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது என்றும் கூறினார். அதிமுக பாஜகவிற்கு … Read more

ஓபிஎஸ் முடிவில் மாற்றம்.. புதிய கூட்டணிக்கு அடிக்கல்.. அவுட் ஆகும் இபிஎஸ்!!

Change in the end of OPS.. The foundation of the new alliance.. EPS is out!!

ADMK: மிக பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல முன்னணி தலைவர்கள் விலகுவதும், நீக்கப்படுவதுமான நிலை நீடித்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வமும் நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை தொடங்கினார். இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இணைந்தார். ஆனால் கடந்த 1 மாதத்திற்கு முன்பு NDA கூட்டணியிலிருந்து விலகிய ஓபிஎஸ் கூட்டணியில் தனக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், அமிதாஷ்வையும், நரேந்திர மோடியையும் சந்திக்க அனுமதி … Read more

திமுக கூட்டணியில் பிளவு.. கலக்கத்தில் ஸ்டாலின்.. புது கேம் ஆடும் இபிஎஸ்!!

Split in DMK alliance.. Stalin in turmoil.. EPS is playing a new game!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி ஆளுங்கட்சியான திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும், எதிர்கட்சியான அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுக பல அணிகளாக பிரிந்திருப்பதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு எதிர் வாதமாக அதிமுக ஒரு அணியாக தான் இருக்கிறது என்று இபிஎஸ் கூறியிருந்தார். ஆனால் தற்போது திமுகவிற்குள்ளும் கூட்டணி பிரச்சனை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக தனது தேர்தல் பரப்புரையில் பேசிய இபிஎஸ், … Read more

ஓரங்கட்டும் ஓபிஎஸ்.. அதிருப்தியில் டிடிவி.. தினகரன் ஓபிஎஸ் நிலைப்பாட்டில் மாற்றம்!!

Orangkattum OPS.. Dissatisfied TTV.. Dhinakaran Change in OPS stand!!

ADMK NDA: அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக உள்ளது. அதற்கான காரணம் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அவர்கள் காலூன்ற வேண்டும் என்பதேயாகும் எனவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சமீபத்தில் அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமாறு வலியுறுத்தினார். அதற்கு டிடிவி தினகரன், கூட்டணிக்கான தலைமையை அதிமுக வகிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை நாங்கள் NDA கூட்டணியில் இணைய … Read more

கூட்டம் வாக்குகளாக மாறாது.. விஜய்யை அட்டாக் செய்யும் அதிமுக!!

The crowd does not turn into votes.. Vaikaichelvan who attacked Vijay!!

TVK ADMK: பிரபல நடிகராக இருந்த விஜய் தற்போது தனது அரசியல் பயணத்தையும் தொடங்கியிருக்கிறார். இதற்கு அவரது ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வந்தாலும், மற்றொரு புறம் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. விஜய் இன்னும் அரசியலை கற்க வேண்டும், ரசிகர்கள் கூட்டம் ஓட்டாக மாறாது என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். தவெக பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம் அவர் நடிகர் என்பதால் மட்டுமே வருகிறது, அதனை விஜய் தொண்டர்கள் கூட்டம் என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்று … Read more

தினகரன் வைத்த டிமாண்ட்.. அண்ணாமலையின் பேச்சு வார்த்தையில் மீண்டும் தோல்வி!!

Dhinakaran's stance continues.. Annamalai's speech fails again!!

AMMK NDA: தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து முன்னணி தலைவர்கள் பலரும் விலகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுகவில் முக்கிய முகமாக அறியப்பட்ட டிடிவி தினகரன் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இபிஎஸ்-யால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார். 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக, பாஜக உடன் கூட்டணியை அமைத்தது. அப்போது சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோர் கூட்டணியில் இருக்க கூடாது என்று … Read more

கே.பி.முனுசாமி வைத்த ட்விஸ்ட்.. அதிர்ச்சியில் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள்!!

KP Munusamy's twist.. Sengottaiyan's supporters are in shock!!

ADMK: அதிமுகவில் எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் தொடர் யுத்தம் நடைபெறுவது தற்போது அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. இபிஎஸ் செங்கோட்டையனை கட்சி பதவியிலிருந்து நீக்கிய போதும் கூட அவருடைய 10 நாள் கெடு தொடரும் என்று கூறியிருந்தார். 10 நாட்களுக்கு பிறகும் செங்கோட்டையன் எந்த கருத்தையும் கூறாமல் இருந்தார். அவரின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். என்ன ஆனாலும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என்று இபிஎஸ் திட்ட வட்டமாக … Read more

திமுகவில் இணையும் அதிமுக அமைச்சர்.. உதயநிதி போடும் பிளான்!!

AIADMK minister to join DMK.. Udayanidhi side's attempt

ADMK DMK: தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் ஆளுங்கட்சியான திமுகவில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், தலைவர்களும் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் அவரது தொகுதியிலேயே சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து தோல்வியை தழுவினார். 2026லும் இது தான் நடக்குமென்று அவர் நினைக்கிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் சிறிது காலம் அதிமுகவிலிருந்து விலகியிருந்தார். எந்த அரசியல் … Read more

அன்புமணியிடம் உள்ளது வெறும் கூட்டம் தான்.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய பாமக ஒருங்கிணைப்பாளர்!!

Anbumani has only a crowd. PMK coordinator expressed concern!!

PMK: அதிமுகவை போலவே பாமகவிலும் உட்கட்சி பூசல் தொடர்கிறது. இந்த பிரச்சனையை தீர்க்க அதிமுக டெல்லி சென்று மத்திய அமைச்சர்களின் உதவியை நாடியதை போல, பாமக நிறுவனர் ராமதாசும் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இது அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து கட்சியின் முகவரியை மாற்றியதாக அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் அன்புமணி தரப்பு முகவரி மாற்றப்படவில்லை எனக் கூறி வந்தது. தற்போது கட்சியின் மூத்த தலைவர்கள் … Read more