பாஜகவில் மீண்டும் நிலை நாட்டப்படும் அண்ணாமலை!! புதிய பொறுப்பு வழங்கிய பாஜக தலைமை!!
BJP: இன்னும் சில மாதங்களில் 2026 க்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்காக கட்சிகள் அனைத்தும் தீவிரமாக முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில் புதிய உதயமாக நடிகர் விஜய்யின் தவெகவும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போகிறது. இந்த சூழ்நிலையில் அதிமுகவிலும், பாஜகவிலும் உட்கட்சி பிரச்சனைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அண்ணாமலை, NDA கூட்டணியிலிருந்து விலகிய டிடிவி தினகரன், ஓபிஎஸ், அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று கூறிய செங்கோட்டையனை … Read more