கூட்டணி ஆதரவா? கட்சி அடித்தளமா? பாஜக கோரிக்கையால் தவிக்கும் இபிஎஸ்!
ADMK BJP:அதிமுக-பாஜக இடையிலான சீட் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவின் உள்ளகத்தில் அதிருப்தி அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் அதிமுகவின் பாரம்பரிய பகுதிகள் என கருதப்படும் மேற்கு மாவட்டங்களில் பாஜக அதிக தொகுதிகளை கேட்பது, எடப்பாடி பழனிசாமிக்கு சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகள், பாஜகவிற்கு அதிக இடங்களை ஒதுக்குவது குறித்து கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கட்சியின் வலுவான வாக்கு … Read more