சேலம் பிரச்சாரத்தில் விஜய் வைக்க போகும் ட்விஸ்ட்.. நயினார் கேள்விக்கு பதிலடி!! அப்செட்டில் பாஜக!!
TVK BJP: தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை மிகவும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் விஜய் என்றே சொல்லலாம். இவர் கட்சி ஆரம்பித்து சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில் தவெகவுக்கான ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனால் விஜய் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் வாக்குகளையும் அறுவடை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் தான் பாஜகவை தனது கொள்கை எதிரி என்று விஜய் … Read more