திடீரென காரில் கட்சி கொடியை மாற்றிய ராமதாஸ்.. வெளியான விளக்கம்
PMK: பாமகவில் அன்புமணிக்கும் ராமதாஸிற்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து கட்சியின் தலைமை பதவி அன்புமணிக்கு தான் என தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது. இதனால் பாமக நிர்வாகிகளும்,தொண்டர்களும் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறுகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காரில் பாமக கட்சி கொடி இல்லாதது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக அவர் எங்கு சென்றாலும், காரில் கட்சிக்கொடியுடன் செல்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், இன்று ராமதாஸ் … Read more