ரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன் !! அமைதியாக செயல்படக்கூடிய நாள்!
ரிஷிபம் ராசி – இன்றைய ராசிபலன் !! அமைதியாக செயல்படக்கூடிய நாள்! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்படக்கூடிய நாள். பஞ்சமஸ் தானமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் குலதெய்வ பிராத்தனைகளில் ஈடுபடுவீர்கள். நிதி சிறப்பாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை அனுகூலமாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடைபெறுவார்கள். உத்தியோகத்தில் வேலை பளு குறையலாம். தொழில் மற்றும் வியாபாரத் தொடர்பாக நீங்கள் எடுக்கும் … Read more