திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்! மாதம் 25000 சம்பாதிக்க ரெடியா?

0
103

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள Research associate வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும் விருப்பமுள்ளவர்கள் www.bdu.ac.in என்ற அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். Trichy Bharathidasan University recruitmentக்கு விண்ணப்பம் செய்ய மார்ச் 10ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.Bharathidasan University Career 2022 தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bharathidasan University Job Vacancy 2022 – Every Month 25000 salary

நிறுவனத்தின் பெயர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் – Bharathidasan யூனிவர்சிட்டி

அதிகாரப்பூர்வ இணையதளம் www.bdu.ac.in

வேலைவாய்ப்பு வகை Tamilnadu Government Jobs 2022

Recruitment Bharathidasan University Recruitment 2022

Bharathidasan University Address Bharathidasan University, Khajamalai Campus

Tiruchirappalli – 620023