bjp: கோவை கருப்பு தினப் பேரணியில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் அண்ணாமலை கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
1998 ம் ஆண்டு கோவை மாநகரில் 13 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த பயங்கரவாத நடவடிக்கையில் 58 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தர்கள். இந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்தவர் பாட்ஷா. இவர் தடை செய்யப்பட “உம்மா பயங்கரவாத இயக்க” நிறுவனத் தலைவராக இருந்துள்ளார். கோவை குண்டு விதிப்பில் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை பெற்ற இவர்.
கடந்த திங்கட்கிழமை உயிரிழந்த நிலையில், 17 ஆம் தேதி அவரது இறுதி சடங்கிற்காக ஊர்வலம் நடத்த திமுக அரசு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கட்சி சார்பாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, தனி மனிதனின் இறப்பு சடங்கில் பாஜக எதிர்ப்பு தெரிவிக்க வில்லை, ஆனால் கோவை மாவட்டத்தில் 58 அப்பாவி மக்களின் உயிரை காவு குண்டு விதிப்பிற்கு காரணமாக இருந்தவர் இறப்பிற்கு தியாகி போல் ஊர்வலம் நடத்துவது காவல்துறை அனுமதி அளித்து இக்கிறது.
இந்த செயல் கண்டனத்துக்குரியது செயல் ஆகும் என்ற எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் “பாட்ஷா” இறுதி ஊர்வலத்தை எதிர்த்து நேற்று டிசம்பர்-20 அன்று கருப்பு தினமாக அறிவித்து பேரணி கோவையில் பேரணி நடத்த தமிழக பாஜக அறிவித்துள்ளது. இந்த நிலையில்,கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று இருக்கிறார்கள் அதற்கு அண்ணாமலை தலைமை ஏற்று நடத்தி வைத்து இருக்கிறார்.
அனுமதி பெறாமல் பேரணி நடத்தியதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகளை கைது செய்து இருக்கிறார்கள் காவல்துறையினர். இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.