அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி.. தவெகவில் இணைந்த கொங்கு மண்டல முன்னாள் எம்எல்ஏ!! சொன்னதை செய்த KAS!!
TVK ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. ஜெயலலிதா இறந்த பிறகு தொடர்ச்சியாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்றே சொல்லலாம். இம்முறை வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போராடி வரும் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது தலைமை பதவியே ஆபத்தாக அமைந்து விடும் என்று பலரும் கூறுகின்றனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைய … Read more