தேர்தல் வரைக்கும் தான் தளபதியின் நடிப்பு.. ரிசல்டுக்கு அப்புறம் எதிரியுடன் தான் கூட்டணி!!
TVK BJP: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி பரபரப்புடன் செயல்பட்டு வருகிறது. கூட்டணி வியூகங்களும், மக்கள் மனதில் தங்கள் கட்சியை நிலை நிறுத்துவதிலும் முன்னணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் 4 நாட்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஒரு அணியாக சேர்ந்து அதிமுக தலைமையை எதிர்ப்பது பெரும் விவாதமாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் தற்போது புதிதாக, தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சி உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜய்க்கான … Read more