திமுகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்.. புதிய திருப்பத்தை ஏற்படுத்த போகும் சட்டமன்ற தேர்தல்!!
DMK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி அனைத்து கட்சிகளும் மக்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதற்காகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் பிரச்சாரங்கள், பொது கூட்டங்கள் என பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. ஆளுங்கட்சியான திமுகவும், ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறது. தற்போது புதிதாக உதயமாகியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் பல வீயூகங்களை கையில் எடுத்து வருவதோடு, இளைஞர்கள் பலரையும் கட்சியில் சேர்க்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு … Read more