Breaking: இன்று முழுஅடைப்பு! பள்ளிகளுக்கு விடுமுறை! பேருந்துகள் நிறுத்தம்!!

Photo of author

By Pavithra

Breaking: இன்று முழுஅடைப்பு! பள்ளிகளுக்கு விடுமுறை!
பேருந்துகள் நிறுத்தம்!!

ஆ ராசாவை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம்! பள்ளிகளுக்கு விடுமுறை!!

புதுச்சேரியில் ஆ ராசாவை கண்டித்து இந்து முன்னணி உள்ளிட்ட இந்த அமைப்பு சார்பில் முழு அமைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.
இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.மேலும் புதுச்சேரி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.முழு அடைப்பை தொடர்ந்து புதுச்சேரி அரசு பேருந்துகள் மிக குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் குவிந்துள்ளனர்.