தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பரபரப்பான அரசியல் கட்சிகள்!

Photo of author

By Sakthi

தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பரபரப்பான அரசியல் கட்சிகள்!

Sakthi

சமீபத்தில் உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், ஹரியானா, உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன.

அந்த வரிசையில் தற்போது உத்தரபிரதேசம், பஞ்சாப் திரிபுரா போன்ற மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் மாதம் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு, ஜூன் மாதம் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், 26ம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறும் என்றும். தேர்தல் ஆணையம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.