மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!!  எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!

0
363
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!!  எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் இருக்கு. எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவது நல்லது. நிதி வந்த சேர்வதற்கு காலதாமதம் ஆகலாம்.

கணவன் மனைவியே சிறு சிறு மன குழப்பங்கள் வர இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நன்று. குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற பகைமை உருவாக்கிக் கொள்ள வேண்டாம்.

உத்தியோகத்தின் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் வந்து நீங்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீன் அலைச்சல் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில பிரச்சனைகள் என்பதால் கூடுமானவரை அனுசரித்துச் செல்வது அவசியம்.

அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக இருக்க வேண்டும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் காலதாமதம் ஆகலாம் என்பதால் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருக்கும் குழப்பங்கள் குறையும் நாள்!
Next articleபெண்கள் கர்ப்ப காலத்தில் கிரீன் டீ குடிக்கலாமா ? குடிக்கக்கூடாதா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here