மகர ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!!

0
166
Capricorn – Today's Horoscope!! An exciting day!
Capricorn – Today's Horoscope!! An exciting day!

மகர ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

 

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் இருக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். கொடுக்கல் வாங்கல் அருமையாக நடைபெறும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் எண்ணிய எண்ணங்கள் அருமையாக நடைபெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை அடைவார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் வழியில் சில நன்மைகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் முக்கிய பிரபலங்களாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்காக மாற்று மருத்துவத்தை கையில் எடுப்பார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மன் வழங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஉடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்னவெல்லாம் ஆகும் தெரியுமா ?
Next articleகும்ப ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!