மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று மன குழப்பம் அதிகரிக்கும் நாள்!!

0
226
#image_title

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று மன குழப்பம் அதிகரிக்கும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சற்று மன குழப்பம் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவி இடையே சிறு சிறு அபிப்ராய வேதங்கள் எழலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் உருவாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் ஏற்றம் காண கடுமையாக பாடுபட வேண்டி வரும். அரசியல்வாதிகள் அமைதி காப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும் என்றாலும் புதிய முதலியர்களை யோசித்து செய்வது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் விஷயங்களில் எச்சரிக்கை அவசியம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் உருவாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடலில் ஒரு சில அசதி சோர்வு வந்து மறையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும் நாள்!!
Next article90 வயதிலும் மூட்டு வலி சர்க்கரை வியாதி மலச்சிக்கல் வாயு தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமா?