மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள்!!

0
264
#image_title

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனிபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான புரிதல் உணர்வும் மேம்படும். குடும்ப உறவுகளுக்காக சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வீர்கள்.

வருமானம் இரட்டிப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதிய திட்டங்களை புகுத்தி வச்சு காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு உற்சாகம் கூடும். திருமண நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரை அனுசரித்து செல்வதால் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை கண்டிப்பாக அமையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleதனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!!
Next articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here