மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான சூழ்நிலைகளை காணும் நாள்!!

0
192

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான சூழ்நிலைகளை காணும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பீர்கள். இருந்தாலும் சனியுடன் சேர்வதால் சில நேரங்களில் சங்கடங்கள் உண்டாக்கலாம். கணவன் மனைவியிடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எல்லாம் என்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலச்சல் உருவாக்கும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக சில சில பயணங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக உணவு கட்டுப்பாடு தேவைப்படும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண அரும்பாடு வர வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் கவனமாக இருப்பது நல்லது. கலை துறையை சேர்ந்த அன்பர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். உறவினர்கள் நண்பர்கள் பகை ஆகலாம். கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். காதலர்கள் கவனமாக பழகுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் உருவாகலாம். இல்லத்தரசிகளுக்கு உடலில் ஒருவித சோர்வு வந்து நீங்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீலநிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்? இந்த காயை மட்டும் உனவில் சேர்த்தது கொண்டால் போதும்!
Next articleதினமும் காலையில் ஒரு டம்ளர் வெந்தய தண்ணீர்! இந்த பிரச்சனைகளில் இருந்து உடனே விடுதலை!