மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் அதிஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும் நாள்!!

0
211

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் அதிஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு குழந்தைகள் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும் நாள். குடும்ப உறவு குழந்தைகள் மூலம் அற்புதமாக காணப்படும். கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி உங்கள் உழைப்புக்கேற்றபடியும் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்து குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் இருந்து வந்த குழப்பமான சூழ்நிலை விலகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு குழந்தைகள் மூலம் சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு அதி அற்புதமான நாளாக அமையும்.

Previous articleதனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!!
Next articleகும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here