மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதையும் சமாளித்து வெற்றி பெறும் நாள்!!

0
212

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எதையும் சமாளித்து வெற்றி பெறும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எதையும் சமாளித்து வெற்றி பெறும் நாள். குடும்ப உறவுகள் அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக அமையும்.
உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் குறையும்.

குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதைக் கண்டு மணமகிழ்ந்து போவார்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவீர்கள்.

வெளிநாட்டு அன்பர்களுக்கு எந்த ஒரு வேலையும் இனிமையாக அமையும். மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நாள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி மருத்துவச் செலவுகள் குறையும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து ஹய்க்ரீவரை வழங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதனுசு-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்து குழப்பங்கள் மறையும் நாள்!!
Next articleகும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள்!!