மகரம் – இன்றைய ராசிபலன்! புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

மகரம் – இன்றைய ராசிபலன்! புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் நாள்!!

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் நாள். வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டிற்கு சென்று இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பெண்களுக்கு அதிக அளவு நண்பன் உண்டாகும். தன வரவுகள் பெருகும். வியாபாரத்திலும் நீங்கள் அடுத்த கட்டத்தை நெருங்குவீர்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். எதிர்பாராத காரியங்கள் கூட நிறைவேறும் நல்ல நாள்.தொழில் வியாபாரத்தில் அதிரடி நுட்பமான திட்டங்களை அறிவித்து வெற்றி அடைவீர்கள் அதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் அமையும். அதிர்ஷ்டங்கள் பெருக நீங்கள் பின்பற்ற வேண்டிய எண் 6.