காரின் மீது கார் மோதி விபத்து:! ஈரோடு அருகே பரபரப்பு!!

0
173

காரின் மீது கார் மோதி விபத்து:! ஈரோடு அருகே பரபரப்பு!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே இரண்டு கார்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இன்று காலை கோபிசெட்டிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை முந்தும் வகையில் வேகமாக வந்த கார்,முன் சென்றிருந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் இரண்டு கார்களும் பக்கத்திலிருந்த விவசாய நிலத்தில் பாய்ந்ததால் காரினுள் இருந்தவர்கள் எந்த வித உயிர் சேதமும் இன்றி உயிர்த்தபினர்.மேலும் இரண்டு கார்களும் பலத்த சேதம் அடைந்தன.

Previous articleயாத்திரைக்கு சென்றவர்களின் மீது மின்சாரம் தாக்கி அப்பாவி மக்கள் 10 பேர் மரணம்!.பலர் படுகாயம்!..வெளிவந்த பகிர் திருப்பம் ?..
Next articleசேலம் மாவட்டத்தில் இந்தப் பகுதியில் பயங்கர தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை!