வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிடலாமா!!? இதனால் என்ன நடக்கும் என்று பாருங்க!!! 

வாழைப்பழத்தை வேக வைத்து சாப்பிடலாமா!!? இதனால் என்ன நடக்கும் என்று பாருங்க!!! வாழைப்பழத்தை சாதாரணமாக சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதுவே வேக வைத்து சாப்பிடும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். வாழைப் பழத்தை வேக வைத்துக் கூட சாப்பிடலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை. ஆனால் வாழைப் பழத்தை வேக வைத்து சாப்பிட தெரியாதவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். வாழைப் பழத்தை அப்படியே … Read more

இரவு தூங்குவதற்கு முன் இதை குடித்தால் குறட்டை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்!

இரவு தூங்குவதற்கு முன் இதை குடித்தால் குறட்டை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்! பொதுவாக உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு இந்த குறட்டை பிரச்சனை இருக்கும்.படுத்த அடுத்த நிமிடமே குறட்டை சத்தம் ஒலிக்க தொடங்கி விடும்.இதனால் குறட்டை விடுபவர்களை விட பக்கத்தில் தூங்குபவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.குறட்டை சத்தத்தால் தூங்க முடியாமல் நம்மில் பலர் தூக்கத்தை தொலைத்திருப்போம்.உடல் பருமன் தான் குறட்டை ஏற்படுகிறது என்று அர்த்தம் இல்லை.மூக்கடைப்பு,சைனஸ் பிரச்னை,தொண்டைப் பிரச்னைகள்,தைராய்டு,மது அருந்துவது,புகை பிடிப்பது உள்ளிட்டவைகளும் குறட்டை … Read more

இதை செய்தால் போதும்.. குழந்தைகளுக்கு இனி சளி பிடிக்காது!! 100% இயற்கை தீர்வு!!

இதை செய்தால் போதும்.. குழந்தைகளுக்கு இனி சளி பிடிக்காது!! 100% இயற்கை தீர்வு!! இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு சளி பிடிப்பது என்பது எளிதான ஒன்றாகி விட்டது.அதற்கு காரணம் காலநிலை மாற்றம்.குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டதால் அவற்றை குணப்படுவது என்பது பெரும் பாடு.நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் இருமல்,காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.இதற்கு எளிய தீர்வு இயற்கை முறை வைத்தியம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்தால் போதும் நாள்பட்ட நெஞ்சு சளி உடலை விட்டு உடனடியாக … Read more

ஊட்டச்சத்து மிக்க சத்து மாவு! இப்படி செய்தால் குழைந்தைகள் விரும்பி உண்பார்கள்!!

ஊட்டச்சத்து மிக்க சத்து மாவு! இப்படி செய்தால் குழைந்தைகள் விரும்பி உண்பார்கள்!! நாவீன காலத்தில் உணவு முறைகள் முற்றிலும் மாறிவிட்டது.இதனால் உடலில் பல விதமான நோய்கள் உருவாகும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இன்றைய கால உணவுகள் சுவையாக இருந்தாலும் அவை ஆரோக்கியமானதா? என்ற கேள்விகள் நம்மில் பலருக்கு தோன்றிருக்கும்.ஆரோக்கியமான உணவு முறை பழக்கம் இல்லையென்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பல வித பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.நாம் உண்ணும் காய்கறி,பழங்கள்,இறைச்சிகள்,பால் … Read more

சர்க்கரை நோயை கட்டுப்படும் திணை அரிசி இட்லி – எப்படி செய்வது?

சர்க்கரை நோயை கட்டுப்படும் திணை அரிசி இட்லி – எப்படி செய்வது? திணை பயன்கள் தினையில் புரத சத்துகள், ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. திணை சிறுதானியம் வகையைச் சேர்ந்தது. இதை சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்கேரியன் மில்லட் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். மேலும், திணையில் நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. திணையை சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும். சரி.. திணை இட்லி எப்படி செய்யலாம் … Read more

2 நிமிடத்தில் மலசிக்கல் பாதிப்பு நீங்க இந்த முறையை பாலோ பண்ணுங்க!! அனுபவ உண்மை!

2 நிமிடத்தில் மலசிக்கல் பாதிப்பு நீங்க இந்த முறையை பாலோ பண்ணுங்க!! அனுபவ உண்மை! நாள் தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் பின்னாளில் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி விடுங்கள்.ஒருவேளை அவற்றை அடக்கி வைக்கும் பட்சத்தில் பிறகு அவற்றை கழிக்கும் பொழுது நமக்கு மிகுந்த வலி ஏற்பட்டு அவை மிகவும் உலர்ந்து வெளியேறும்.இதை உடனடியாக சரி செய்ய கீழே … Read more

உங்களுக்கு இதய நோய் வராமல் தடுக்க வேண்டுமா!!? அதற்கு எளிமையான டிப்ஸ் இதோ!!! 

உங்களுக்கு இதய நோய் வராமல் தடுக்க வேண்டுமா!!? அதற்கு எளிமையான டிப்ஸ் இதோ!!! இந்த காலத்தில் மாரடைப்பு என்பது தான் பல பேர் இறப்பதற்கு முக்கியமான காரணமாக இருக்கின்றது. இந்த மாரடைப்பு என்பது மன அழுத்தம், உணவு வகைகள், உடல் பருமன் போன்ற பல காரணங்களால் ஏற்படுகின்றது. ஒரு சிலருக்கு மாரடைப்பு 3 முதல் 4 முறை ஏற்படும். அதன் பிறகு ஏற்பட்டால் அவர்களுக்கு உயிரிழப்பு என்பது ஏற்படும். அதே போல ஒரு சிலருக்கு முதல் முறை … Read more

உங்கள் நகங்களை அழகாக வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்!

உங்கள் நகங்களை அழகாக வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்! நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை உங்கள் நகத்தை வைத்தே சொல்லிவிடலாம். நம்முடைய உடம்பில் நகங்களில் தான் ரத்தம் ஓட்டம் இருக்காது. நகம் ‘ஆல்ஃபா கெரட்டின்’ என்ற புரதப் பொருளால் ஆனது. நகங்கள் அழகு மட்டுமல்ல, நமக்கு இருக்கும் நோய்களையும், ஆரோக்கியத்தையும் பிரபலிக்கும். நகங்களில் ஏற்படும் அறிகுறியை வைத்து நம்முடைய நோயை கண்டுபிடித்து விடலாம். சரி வாங்க… எப்படி நம்முடைய நகங்களை ஆரோக்கியமாக, அழகாக வைத்துக் கொள்ள சில … Read more

உங்கள் கை மற்றும் கால்களின் நகத்தில் சொத்தை இருக்கின்றதா!!? அதை சரி செய்ய இரண்டு வழிமுறைகள் இதோ!!! 

உங்கள் கை மற்றும் கால்களின் நகத்தில் சொத்தை இருக்கின்றதா!!? அதை சரி செய்ய இரண்டு வழிமுறைகள் இதோ!!! நம்மில் சிலருக்கு கை மற்றும் கால்களில் உள்ள நகங்களில் சொத்தை இருக்கும். இந்த நகம் சொத்தையை சரி செய்ய எளிமையான இரண்டு வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நகம் சொத்தை என்பது நமது உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு காரணமாக ஏற்படும். இந்த நகச் சொத்தையை இரண்டே பொருள்களை வைத்து குணப்படுத்தி விடலாம். அதாவது கீழா நெல்லி … Read more

கொழுப்பு கட்டி கரைய எளிய வீட்டு வைத்தியம்!! விரைவில் ரிசல்ட்!!

கொழுப்பு கட்டி கரைய எளிய வீட்டு வைத்தியம்!! விரைவில் ரிசல்ட்!! உடலில் அங்கங்கே கெட்ட கொழுப்புகள் கட்டிகளாக உருவாகுவதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.இந்த பாதிப்பை வெறும் 4 பொருட்களை மட்டும் பயன்படுத்தி எளிதில் சரி செய்து விட முடியும். தேவையான பொருட்கள்:- கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி கிராம்பு – 10 மஞ்சள் கிழங்கு தூள் – 1/2 தேக்கரண்டி கடுகு எண்ணெய் – 1 தேக்கரண்டி அல்லது விளக்கு எண்ணெய் செய்முறை:- 1.கற்றாழை … Read more