இவங்களாலதான் நான் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தேன்… – வனிதா கிருஷ்ண சந்திரன் பேட்டி!!

இவங்களாலதான் நான் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தேன்… – வனிதா கிருஷ்ண சந்திரன் பேட்டி!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா கிருஷ்ண சந்திரன். சின்ன வயது முதலே இவருக்கு சினிமாவில் நாட்டம் அதிகம். அதனால், தனக்கு 13 வயது இருக்கும்போதே சினிமாவில் நடித்தவர். இதன் பிறகு தமிழ் சினிமாவில் ‘பாதை மாறினால்’ படத்தின் மூலம் முதன் முதலாக நடிகையாக நடித்தார். கிட்டத்தட்ட 180 படங்களுக்கு மேலே நடித்துள்ளார். மேலும், சினிமாவில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் … Read more

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!!

தஞ்சாவூரில் சார்ஜ் போட்டபடியே பேசிய பெண்!!! செல் போன் வெடித்து சம்பவ இடத்திலேயே பலி!!! தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சார்ஜ் போட்டபடியே செல் போன் பேசிய பெண் ஒருவர் செல்போன் வெடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விசித்திர ராஜபுரத்தில் 32 வயதான கோகிலா என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய கணவர் பிரபாகர் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் தனது 9 வயது … Read more

ஐ லவ் யூ ஷாரூக்கான் சார்!!! எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் பதிவு வைரல்!!!

ஐ லவ் யூ ஷாரூக்கான் சார்!!! எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் பதிவு வைரல்!!! பிரபல சமூக வலைதள செயலியான எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் ஜவான் திரைப்படத்தின் வெற்றிக்காக ஷாரூக்கான் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள போஸ்ட் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் ஜவான் திரைப்படம் உருவாகி கடந்த செப்டம்பர் 7ம் தேதி பேன் இந்தியன் திரைப்படமாக வெளியானது. மிகப் பெரிய … Read more

ஆயிரமாண்டு அதிசயம் தஞ்சை பெருவுடையார் கோவில் சிற்பங்களின் விந்தை தகவல்கள்!!!

ஆயிரமாண்டு அதிசயம் தஞ்சை பெருவுடையார் கோவில் சிற்பங்களின் விந்தை தகவல்கள்!!! காவிரியின் தென்கரையில் ஐயன் இராசராசரால்  1003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1010 முடிக்கப்பட்டது பெருவுயடையார் கோவில். இக்கோவில்  முழுவதுமே தத்ரூபமான பல சிற்பங்கள் நிறைந்துள்ளது.இதனை ஒய்வு பெற்ற ஆசிரியர் செல்வம் அவர்கள் தஞ்சை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் கோவிலின் சிறப்புகளை  எடுத்துரைத்து வருகிறார். கோவிலின் நுழைவாயிலில் இரண்டு துவார பாலகர்கள் அமைந்துள்ளனர்.மற்ற  கோயில்களில் இந்த துவார பாலகர்கள் சிறியதாக தான் அமைத்திருக்கும் ஆனால் இக்கோவிலில் … Read more

பாலாவை கண் கலங்க வைத்த ஒரு பாடல்.. அது எந்தப் படம்ன்னு தெரியுமா?

பாலாவை கண் கலங்க வைத்த ஒரு பாடல்.. அது எந்தப் படம்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாலா. இவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும். தமிழ் எடுத்த படங்களான சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற படங்கள் மக்கள் கண்களிலேயே கண்ணீர் வரவழைத்தது. அந்த அளவிற்கு இவருடைய படங்களின் கதாபாத்திரங்கள் அமையும். தற்போது, நடிகர் அருண் விஜய் நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை பாலா இயக்கி வருகிறார். முதன்முதலாக … Read more

50,000 பேருக்கு அரசு வேலை!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சிகர தகவல்!!!

50,000 பேருக்கு அரசு வேலை!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சிகர தகவல்!!! அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப்பணி வழங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வான 10,205 தேர்வர்களுக்கு பணி நியமனம் வழங்கும்போது முதல்வர் கூறியதாவது,அரசு வேலையின் மதிப்பு எப்போதும் குறையாது எனவும் கூறினார். அரசு பணியாளர்கள் எப்போதும் தங்கள் பணியினை கண்ணும் கருத்துமாக செயல்படவேண்டும்.அரசு எந்திரம் நன்றாக இயங்கவேண்டுமென்றால் அரசு ஊழியர்களும் நன்றாக இயங்க வேண்டும்.அப்போதுதான் அரசு சிறப்பாக இயங்க இயலும் எனவும் … Read more

கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ள எமி ஜாக்சன்!!

கிண்டல் செய்தவருக்கு பதிலடி கொடுத்துள்ள எமி ஜாக்சன்!! எமி ஜாக்சன் அவர்கள் மதராசபட்டினம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு முதன்முதலாக அறிமுகமானார். இவர் மேலும் தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியை தவிர இந்தி, கன்னடம், ஆங்கிலம், போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து பெயர் பெற்றவர். எமி ஜாக்சன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னால் வெளியிட்ட புகைப்படத்தை ஏராளமானோர் கிண்டல் செய்து வந்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக … Read more

25வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!!! ஹேப்பி பர்த் டே டூ யூ கூகுள்!!!

25வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!!! ஹேப்பி பர்த் டே டூ யூ கூகுள்!!! உலகத்தில் பிரபலமான சர்ச் இன்ஜின் என்று அழைக்கப்படும் வலைதளதேடு பொறியான கூகுள் தன்னுடைய 25வது ஆண்டு பிறந்தநாளை இன்று(செப்டம்பர்27) கொண்டாடுகின்றது. வழக்கமாக பிரபலங்களின் பிறந்தநாள்களையும் முக்கியமான தினங்களையும் முகப்பு படமாக அதாவது டூடுலாக வைத்து நமக்கு நினைவுபடுத்தும். அந்த வகையில் இன்று(செப்டம்பர்27) கூகுள் தன்னுடைய பிறந்தநாளையே நமக்கு நினைவுபடுத்தி உள்ளது. அமெரிக்கா நாட்டின் ஸ்டான் போர்டு பல்கலைகழகத்தில் பயின்ற மாணவர்கள் வைன் லாரி … Read more

லியோ ரிலீஸ் ரத்து..காரணம் சங்கீதாதானாம்..வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

லியோ ரிலீஸ் ரத்து..காரணம் சங்கீதாதானாம்..வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!! விஜய்யின் லியோ ஆடியோ ரத்து என்று அறிவிப்பு வெளியானதிலிருந்து புதிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவ ஆரம்பித்து விட்டன. விஜய் நிகழ்ச்சியை ரத்தானதற்கு அவருடைய சில பெர்சனலான விஷயங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் மனைவியுடன் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். கடைசியாக மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் கூட சங்கீதா வந்திருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக … Read more

செப்டம்பர் 28ல் ரிலீஸ் ஆகும் மூன்று முக்கிய படங்கள்!!! எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

செப்டம்பர் 28ல் ரிலீஸ் ஆகும் மூன்று முக்கிய படங்கள்!!! எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!! செப்டம்பர் 28ம் தேதி அதாவது நாளை முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள மூன்று முக்கிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நாளை அதாவது செப்டம்பர் 28ம் தேதி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவான இறைவன் திரைப்படம், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான சந்திரமுகி 2, நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள சித்தா ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. … Read more