பணத்திற்காக மூன்றாவது திருமணம் செய்த பிரபலம்!! பரபரப்பில் கேரள திரையுலகம்!!

Photo of author

By Sakthi

பிரபல நடிகரும் ,இயக்குனருமான  சிறுத்தை சிவாவின் தம்பி தான்,நடிகர் பாலா இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் ,தெலுங்கு என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர்களில் பிரபலமானவர். மலையாள பின்னணி பாடகி அம்ருதா அவர்களை காதலித்து 2010ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.

இவ்விருவருக்கும் ஒரு மகள் உண்டு.  நடிகர் பல குடித்துவிட்டு  தினமும் துன்புறுத்துவதாக கூறி 2019 ஆம் ஆண்டு பாலாவுக்கும் அம்ருதாவுக்கும் விவாகரத்து ஆனது. பிறகு 2021ஆம் ஆண்டு மருத்துவர் எலிசபெத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் முறையாக நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவ்விருவரும் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இவரின் முன்னாள் மனைவி குறித்து மகள் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் பல குடித்து விட்டு வந்து தனது அம்மாவை தினமும் துன்புறுத்துகிறார், இவர் சொல்வது அனைத்தும் போய்  என்று என கூறியிருந்தது, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் ஊடகவியலாளர்களுடன் நடந்த உரையாடலில் தான் மீண்டும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி இருந்தார்.

மேலும் ரூ 250 கோடி மதிப்புள்ள  தனது   சொத்துக்களை  நிர்வாகிப்பதை உறுதிபடுத்த நினைப்பதாக கூறியிருந்தார். பாலா தனது மாமா மகள் கோகிலாவை கலூர் பவக்குளம் கோவிலில் மறுமணம் செய்து கொண்டார்.