மத்திய அரசு அறிவித பான் 2.0 திட்டம்!! ஜி மெயில் இருந்த போதும் பான்கார்டு புதுபிக்கலாம்!!

Photo of author

By Sakthi

Pan 2.0:மத்திய அரசு பான கார்டை ஜி மெயில் வழியாக புதுபிக்க வழிவகை செய்து உள்ளது.

மத்திய அரசாங்கம் பான் கார்டை புதுபிக்க பான் 2.0 என்ற ஒரு புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. ஆதாவது ஜி மெயில் வழியாக பான் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அச்வினி வைஷ்ணவ் அறிவித்த அறிக்கையில் இன்கம் டக்ஸ் வரி செலுத்துபவர்கள் புதிய பான் கார்ட் பெற வேண்டிய தேவை இல்லை என்று அறிவித்து இருக்கிறார்.

தற்போது பான்காடு வைத்து இருப்பவர்கள் க்யூஆர் கோர்ட் மற்றும் புதிய தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட புதிய பான் கார்டுகள் அவர்களுக்கு கிடைக்கப் பெரும் என்றும் கூறியிருந்தார். இந்த பான் 2.0 என்பது PAN / TAN 1.0 அமைப்பின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். இதில் ஜிமெயில் வழியாக இ-பான் பதிவிறக்கம் செய்யலாம்.

அதனை பெறுவதற்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 020-27218080/81 தொடர்பு கொண்டு பெறலாம். இந்த இ-பான் கார்ட் பெறுவதற்கு ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் வெளிநாடுகளுக்கு பார்சல் கட்டணம் ரூ.15 செலுத்த வேண்டும். இந்தனை பெறுவதற்கு வழிமுறையாக NSDL இணைப்பிற்கு செல்ல வேண்டும்.

அதன் பிறகு  பான்,ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி முதலிய விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறாக செய்த பின் போன் நம்பருக்கு OTP வரும் அதனை உரிய நேரித்தில் பயன்படுத்த வேண்டும். எனவே கட்டணம் செலுத்திய பிறகு மின்னஞ்சலுக்கு இ-பான் அனுப்பப்படும்.